பஸ் டயர் வெடித்து விபத்து: 18 பேர் பலி| Dinamalar

பஸ் டயர் வெடித்து விபத்து: 18 பேர் பலி

Added : ஜூன் 18, 2019
Share

கார்கஸ் : தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அண்டை நாடான கொலம்பியாவின் எல்லைக்கு அருகே நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த பயணியர் பஸ்ஸின் டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் கவிழ்ந்து அதில் இருந்த 18 பயணிகள் உயிரிழந்தனர்; 33 பேர் காயமடைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X