திடீர் அதிர்வு:அணுகுண்டு சோதனையா

Added : ஜூன் 18, 2019
Share
Advertisement

பீஜிங்:சீனா - வடகொரியா எல்லைப் பகுதியில் நேற்று திடீர் என பூமி பலமாக அதிர்ந்தது. இந்த நில அதிர்ச்சிக்கு காரணம் வடகொரியாவின் அணு குண்டு பரிசோதனையாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் அணு ஆயுதங்களை வைத்து உலகை அச்சுறுத்தி வந்த வடகொரியாவுடன் அமெரிக்கா நடத்திய இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து மீண்டும் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது வடகொரியா. இருநாட்டு எல்லையில் நேற்று நடந்த இந்த திடீர் நில அதிர்வுக்கு காரணம் வடகொரியா நடத்திய அணு குண்டு சோதனையாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X