மக்கள் தொகையில் சீனாவை மிஞ்சும் இந்தியா

Updated : ஜூன் 18, 2019 | Added : ஜூன் 18, 2019 | கருத்துகள் (22)
Advertisement
 மக்கள் தொகையில் சீனாவை மிஞ்சும் இந்தியா

ஐ.நா: 2027-ம் ஆண்டில் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா மிஞ்சும் என ஐ.நா. அறிக்கையில் தெரியவந்துள்ளது.
2019-ம் ஆண்டிற்கான உலக மக்கள் தொகை அறிக்கையை ஐ.நா. சமர்பித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போது உலக மக்கள் 7.7 பில்லியனாக உள்ளது. இது 2050-ம் ஆண்டில் 9.7 பில்லியனாக அதிகரிக்கும். மக்கள் தொகையில் சீனா முதலிடமாக இருந்தாலும், 2027-ம் ஆண்டில் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா மிஞ்சும், அப்போது மக்கள் தொகையில் இந்தியா முதலிடமும், சீனா 1.1 பில்லியன் , நைஜிரியா 733 மில்லியன்,, யு.எஸ்.ஏ. 434 மில்லியன், பாகிஸ்தான் 403 மில்லியன் மக்கள் தொகை இருக்கும்.. மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு இந்தியா என்ற பெருமை பெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஜூன்-201915:03:30 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் உடனடி தேவை பொது சிவில் சட்டம். ஒரு தம்பதிக்கு இரு குழந்தைகள் தான் , ஒரு குழந்தை என்றால் சலுகைகள் கொடுக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
jagadesh - chennai,இந்தியா
18-ஜூன்-201914:14:18 IST Report Abuse
jagadesh நாசமா போச்சி , இதுல என்ன பெருமைவேண்டிகெடக்கு ?
Rate this:
Share this comment
Cancel
Yezdi K Damo - Chennai,இந்தியா
18-ஜூன்-201914:13:47 IST Report Abuse
Yezdi K Damo இந்தியர்கள் திறமைசாலிகள் . Keep it up guys @
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X