India will overtake China as the most populous country by 2027: UN report | மக்கள் தொகையில் சீனாவை மிஞ்சும் இந்தியா| Dinamalar

மக்கள் தொகையில் சீனாவை மிஞ்சும் இந்தியா

Updated : ஜூன் 18, 2019 | Added : ஜூன் 18, 2019 | கருத்துகள் (22)
Share
 மக்கள் தொகையில் சீனாவை மிஞ்சும் இந்தியா

ஐ.நா: 2027-ம் ஆண்டில் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா மிஞ்சும் என ஐ.நா. அறிக்கையில் தெரியவந்துள்ளது.
2019-ம் ஆண்டிற்கான உலக மக்கள் தொகை அறிக்கையை ஐ.நா. சமர்பித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போது உலக மக்கள் 7.7 பில்லியனாக உள்ளது. இது 2050-ம் ஆண்டில் 9.7 பில்லியனாக அதிகரிக்கும். மக்கள் தொகையில் சீனா முதலிடமாக இருந்தாலும், 2027-ம் ஆண்டில் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா மிஞ்சும், அப்போது மக்கள் தொகையில் இந்தியா முதலிடமும், சீனா 1.1 பில்லியன் , நைஜிரியா 733 மில்லியன்,, யு.எஸ்.ஏ. 434 மில்லியன், பாகிஸ்தான் 403 மில்லியன் மக்கள் தொகை இருக்கும்.. மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு இந்தியா என்ற பெருமை பெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X