டாக்டர்களுக்கு பாதுகாப்பு: வழக்கு ஒத்திவைப்பு

Updated : ஜூன் 18, 2019 | Added : ஜூன் 18, 2019 | கருத்துகள் (7)
Advertisement
டாக்டர்கள், சுப்ரீம் கோர்ட்,

புதுடில்லி: மேற்கு வங்கத்தில், கடந்த, ஏழு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு டாக்டர்களுடன், முதல்வர், மம்தா பானர்ஜி, நேற்று பேச்சு நடத்தினார். 'ஊடகங்களுடன் தான் பேச்சுக்கு வர முடியும்' என்ற டாக்டர்களின் நிபந்தனையை ஏற்றார். இதையடுத்து, போராட்டத்தை டாக்டர்கள் நேற்று முடித்துக் கொண்டனர்.






இந்நிலையில் கோல்கட்டா அரசு மருத்துவமனை டாக்டர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் பணியில் இருக்கும் டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். போதிய பாதுகாப்பை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, விடுமுறை கால அமர்வு நீதிபதிகள், தீபக் குப்தா, சூர்யகாந்த் முன், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், டாக்டர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்று கொண்டனர். இதனால், இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டிய அவசியம்இல்லை எனக்கூறி வழக்கை, ஒத்திவைத்தனர்.


Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அருண்நம்பி - Chennai,இந்தியா
18-ஜூன்-201915:28:26 IST Report Abuse
அருண்நம்பி விதி வலியது, புனிதமான சேவை மருத்துவம், எந்த மருத்துவனும் இதை கடைபிடிப்பது கிடையாது, பாதுகாப்பு மட்டும் வேணும் என்னடா ஞாயம்???
Rate this:
Share this comment
Cancel
Rajan - singapore,சிங்கப்பூர்
18-ஜூன்-201914:35:36 IST Report Abuse
Rajan இறந்தவருக்கு என்ன நீதி
Rate this:
Share this comment
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
18-ஜூன்-201912:46:38 IST Report Abuse
Ramesh Sargam இந்த வழக்கை விசாரிக்கும் மாண்புமிகுந்த உச்ச நீதி மன்ற நீதிமான்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். மருத்துவர்களுக்கு பாதுகாப்பு என்று நீங்கள் நீதி வழங்கும்போது, பொதுவாக நாட்டில் உள்ள எல்லா பொதுமக்களுக்கும் அரசு தகுந்த பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்று பொதுவாக ஒரு நீதியை உரைக்க சொல்லவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X