பொது செய்தி

தமிழ்நாடு

ஜூன் 18: பெட்ரோல் ரூ.72.64; டீசல் ரூ.67.52

Updated : ஜூன் 18, 2019 | Added : ஜூன் 18, 2019 | கருத்துகள் (4)
Advertisement
:diesel,petrol,டீசல்,பெட்ரோல்

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.72.64 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.67.52 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூன் 18) காலை முதல் அமலுக்கு வந்தது.






விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.72.64 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றமின்றி ரூ.67.52 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Agni Kunju - Singapore,சிங்கப்பூர்
18-ஜூன்-201908:45:43 IST Report Abuse
Agni Kunju அரிய பொருள் எளிதாய் கிடைக்குது... தண்ணி கிடைக்கல... தண்ணிக்கான எந்த முயற்சியும் எந்த ஆட்சியும் செய்யல அதற்க்கான பலன் இப்போது... தெய்வம் (இயற்க்கை) நின்று கொல்லும்.
Rate this:
Share this comment
18-ஜூன்-201910:31:21 IST Report Abuse
என் மேல கை வெச்சா காலிநீ எந்த அரசுக்கு வோட்டு போட்டியோ அந்த அரசை கேளு. குஜராத், ஹரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அங்கே எல்லாம் தண்ணி பஞ்சம் தமிழ்நாடு மாதிரி இல்லை. திராவிடம் மற்றும் பிரிவினை வாத கூட்டத்தினால் நாம் வீழ்த்தோம். எவ்வளுவுதான் அடி வாங்கினாலும் நாம ரொம்ப தாங்கி திராவிட கட்சிகளுக்குத்தான் வோட்டு போடுவோம். நாங்க ரொம்ப நல்லவங்கப்பா....
Rate this:
Share this comment
partha - chennai,இந்தியா
18-ஜூன்-201912:06:46 IST Report Abuse
parthaஇரண்டுபேருமே வெளிநாட்டிலிருந்துகொண்டு கருத்து சொல்கிறீர்கள் இங்குள்ள தமிழனுக்கு longterm கவலையெல்லாம் கிடையாது தேர்தல் சமயங்களில் கொடுக்கப்படும் ஆயிரம்/ரெண்டாயிரம் பிரியாணி/சாராயம் இதைப்பற்றித்தான் கவலை இப்போதுகூட மதியம் பன்னிரண்டுமணிக்கு டாஸ்மாக்கில் நிற்கும் கும்பலை பாருங்கள் இந்த உண்மை புரியும்...
Rate this:
Share this comment
Balaji - Chennai,இந்தியா
18-ஜூன்-201915:54:53 IST Report Abuse
Balajiஅவரு சிங்கப்பூர் லோ இருக்கார். நீவீர் பெஹ்ரைன் லோ இருக்கீர். ரெண்டு பெரும் எதுக்கு எங்க ஊரு பஞ்சாயத்துக்கு வற்றீர். நீங்க ரெண்டு பெரும் ஒட்டு போட வந்தீங்களா? ஹ்ம்ம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X