பொது செய்தி

தமிழ்நாடு

யோகா தினம்: பள்ளிகளுக்கு உத்தரவு

Added : ஜூன் 18, 2019 | கருத்துகள் (6)
Advertisement
யோகா தினம்: பள்ளிகளுக்கு உத்தரவு

சென்னை: இந்தியாவின் கோரிக்கைப்படி உலகம் முழுவதும் ஜூன் 21ல் யோகா தினமாக கொண்டாடுமாறு ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜூன் 21ம் தேதி ஐந்தாவது யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பள்ளிகள், கல்லுாரிகளில் யோகா சிறப்பு நிகழ்ச்சி கொண்டாடுமாறு மத்திய மனிதவள அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை தமிழக பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறை வழியாக அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S BALA - Chennai,இந்தியா
18-ஜூன்-201915:04:42 IST Report Abuse
R S BALA உடல் மனம் உயிர் என மூன்றுக்குமானது யோகா ... இதனை வருடத்தில் ஒரு நாள் அல்ல ... ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும் .. மிக முக்கியமாக நாட்டின் அரசியல்வாதிகள் இதனை கட்டாயமாக செய்தல் நலம் .
Rate this:
Share this comment
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
18-ஜூன்-201909:06:12 IST Report Abuse
vbs manian மறுபடியும் மோடி அரசு சறுக்க ஆரம்பித்து விட்டது.
Rate this:
Share this comment
Cancel
18-ஜூன்-201906:38:32 IST Report Abuse
ஆப்பு யோகா புடிச்சவங்க செய்யட்டும்... ஏன் இப்பிடி உத்தரவு போட்டு இம்சை செய்யுறீங்க...இதே தான் இந்தி படிப்பதற்கும்.
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
18-ஜூன்-201911:21:48 IST Report Abuse
Chowkidar NandaIndiaஉடலுக்கும், மனதிற்கும் பயனளிக்கக்கூடியது யோகா என்பதால் பள்ளிகளில் செய்ய சொல்கிறார்கள். பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடும்போது ஐயோ குழந்தைக்கு வலிக்குமே, எதற்கு ஊசி என்று சொல்வீர்களா? பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் எல்லோருக்கும் மருத்துவர்கள் வந்து தடுப்பூசி போடும்போது ஏன் இப்படி இம்சை செய்கிறீர்கள், இஷ்டம் இருப்பவர்கள் மட்டும் போட்டுக்கொள்வார்கள் என்று சொல்லாதது ஏன்?...
Rate this:
Share this comment
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
18-ஜூன்-201913:03:05 IST Report Abuse
ஆரூர் ரங்ஆமா தமிழ் ஆங்கிலம் கணக்கு சமூகவியல் என எல்லாமே அவரவர்க்குப் பிடித்ததை மட்டும் படிக்கட்டும் எந்தப்பாடமுமே கட்டாய பாடமாக்க இருக்கக்கூடாது .படிக்காதவர் பெயில் என்பது PhD வரை கூடாது...
Rate this:
Share this comment
Yezdi K Damo - Chennai,இந்தியா
18-ஜூன்-201913:59:47 IST Report Abuse
Yezdi K Damoஏனுங்க மிஸ்டர் ஆப்பு ஒரே ஒரு நாள் யோகா தினமாக கொண்டாடினால் என்ன கொறஞ்சி போய்டும் ?????????நல்லதை மனசார ஏத்துக்கொள்ளுங்கள் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X