பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வூதியம் கேட்டு மனு

Added : ஜூன் 18, 2019
Advertisement

திண்டுக்கல் : சின்னாளபட்டி நகர் நல பொதுமக்கள் நல்லுறவு வளர்ப்புக்குழு சார்பில் முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. தலைவர் ராமசாமி மனுவில் கூறியிருப்பது: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. சங்கத்தில் வயது முதிர்ந்த கைத்தறி நெசவாளர்களுக்கு அரசு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.1000 வழங்கியது. கடந்த 6 மாதமாக ஓய்வூதியம் வரவில்லை. இதனால் நெசவாளர்கள் கஷ்டப்படுகின்றனர். உடனே வயது முதிர்ந்த நெசவாளர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூறியிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X