காங்., லோக்சபா தலைவர் சசியா, மணீஷா?

Updated : ஜூன் 18, 2019 | Added : ஜூன் 18, 2019 | கருத்துகள் (9)
Advertisement

புதுடில்லி : காங்கிரஸ் கட்சியின் லோக்சபா புதிய தலைவராக சசி தரூர் மற்றும் மணீஷ் திவாரியாவிற்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.






காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் சோனியா இல்லத்தில் நடந்து வருகிறது. இதில், ஏ.கே.அந்தோணி, ஜெய்ராம் ரமேஷ், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட மூத்த தலைவர்களும், காங்கிரஸ் கட்சியின் லோக்சபா எம்.பி.,க்களும் பங்கேற்றுள்ளனர்.





கடந்த முறை லோக்சபா குழு தலைவராக இருந்த மல்லிகார்ஜூன கார்கே இந்த முறை தோல்வியடைந்த விட்டார். எனவே, காங்கிரஸ் கட்சியின் லோக்சபா குழு தலைவராக யாரை தேர்வு செய்வது என்பது குறித்து இன்றைய (ஜூன் 18) கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இதில், திருவனந்தபுரம் எம்.பி., சசிதரூர் மற்றும் பஞ்சாபை சேர்ந்த மணீஷ் திவாரி இடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
18-ஜூன்-201916:41:27 IST Report Abuse
Endrum Indian , போன தடவை கார்கே இந்த தடவை மனிஷ் திவாரி இல்லியா சசி தரூர் அவ்வளவு தானே????
Rate this:
Share this comment
Cancel
Balaji - Chennai,இந்தியா
18-ஜூன்-201915:48:15 IST Report Abuse
Balaji முழு பெற போடுங்கப்பா தலைப்புல.சசிகளாவோன்னு நெஞ்சிப்புட்டேன். அவர் பொருத்தமான தீர்வாகவும் இருப்பார்.
Rate this:
Share this comment
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
18-ஜூன்-201915:10:38 IST Report Abuse
Siva பொட்டல் நிலத்துக்கு யார் உரிமை இருந்தால் என்ன ?.
Rate this:
Share this comment
அருண்நம்பி - Chennai,இந்தியா
18-ஜூன்-201916:24:22 IST Report Abuse
அருண்நம்பி ஹா ஹா ஹா......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X