அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினுக்கு அமைச்சர் கடும் கண்டனம்

Added : ஜூன் 18, 2019 | கருத்துகள் (3)
Advertisement
குதர்க்க புத்தி, கோயபல்ஸ், ஸ்டாலின், ஜெயக்குமார்

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்த ஸ்டாலினுக்கு, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கோரிக்கைகளை விமர்சிப்பது குதர்க்க புத்தி என்றும் காட்டமாக விமர்சித்துள்ளார்.

நிடி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஆற்றிய உரையை தெரிந்து கொள்ளாமல், பிரதமரிடம் அவர் அளித்த கோரிக்கைகளின் தொகுப்பை படித்தும் பார்க்காமல் வீண் அவதூறு பரப்பும் வகையில் சிங்கப்பூர் செல்லும் முன் ஸ்டாலின் அறிக்கை விட்டிருப்பதாகக் கூறியுள்ள ஜெயக்குமார், இது காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு என்றும் கோயபல்ஸ் முயற்சி என்றும் சாடியுள்ளார்.

நிதி மற்றும் மானிய நிலுவை தொகை, நீட் தேர்வு விலக்கு கோரியும் முதலமைச்சர் வலியுறுத்தியதாக ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார். அரசு மீது ஸ்டாலின் வேண்டுமென்றே குற்றம் சுமத்துவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muru - BRISBANE,ஆஸ்திரேலியா
19-ஜூன்-201908:50:48 IST Report Abuse
Muru ஜெயக்குமார் சட்ட பையில அம்மா படத்த காணும், இதல்லாம் யாரும் செக் பண்ணுறதில்லயா.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
18-ஜூன்-201919:59:37 IST Report Abuse
Natarajan Ramanathan துண்டுசீட்டு தற்குறிக்கு, தமிழக முதல்வர் கோரிக்கைகளை யாராவது படித்து தமிழில் விளக்கி சொன்னால்தான் புரியும்.
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
18-ஜூன்-201919:49:25 IST Report Abuse
RajanRajan இவனுங்க அட்டைக்கத்தி வீச்சு தாங்க முடியல்லே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X