பொது செய்தி

இந்தியா

ஊழல் புகார்: 15 அதிகாரிகளுக்கு கட்டாய ஒய்வு

Updated : ஜூன் 18, 2019 | Added : ஜூன் 18, 2019 | கருத்துகள் (7)
Advertisement
ஊழல் புகார், அதிகாரி, கட்டாய ஓய்வு

புதுடில்லி: ஊழல் புகாரில் சிக்கிய சுங்கத்துறை அதிகாரிகள் 15 பேருக்கு கட்டாய ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது.

மோடி அரசு பதவியேற்ற சில நாட்களில் அதிரடி நடவடிக்கையாக ஊழல் மற்றும் செக்ஸ் புகார் இருக்கும் அதிகாரிகள் உடனடியாக பணியில் இருந்து விலகி கொள்ளுமாறு மத்திய அரசு கட்டாய ஓய்வு கொடுத்துள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் வருமான வரித்துறை அலுவலர்கள் மத்தியில் 'கிலி' யை உருவாகி உள்ளது.






இதன் முதல் கட்டமாக வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் 12 பேர் பெயர் பட்டியலிடப்பபட்டு அவர்கள் மீது ஊழல் மற்றும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் என ரகம் பிரிக்கப்பட்டு கடந்த 11-ம் தேதி இவர்களுக்கு கட்டாய ஒய்வு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சுங்கத்துறை அதிகாரிகள் 15 பேர் மீது ஊழல் புகார் எழுந்தது. இதனையடுத்து அவர்களையும் கட்டாய ஒய்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
18-ஜூன்-201921:32:36 IST Report Abuse
தமிழ்வேல் ஏன் கட்டாய ஓய்வு ? ஜெயிலில் இடம் இல்லையா ?
Rate this:
Share this comment
Cancel
Ambika. K - bangalore,இந்தியா
18-ஜூன்-201921:15:37 IST Report Abuse
Ambika. K நம்ம செட்டியாருக்கு வேண்டப்பட்ட ஆளுங்கன்னா சின்ன செட்டியாருக்கு சிக்கல் ஆரம்பம்
Rate this:
Share this comment
Cancel
S.BASKARAN - BANGALORE,இந்தியா
18-ஜூன்-201921:09:58 IST Report Abuse
S.BASKARAN இதே போல எல்லா துறைகளிலும் கடுமையான ஆக்ஷன் எடுக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X