பதவி ஏற்பில் ஹேமமாலினி தனி வழி

Added : ஜூன் 18, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement
பதவி ஏற்பில், ஹேமமாலினி, தனி, வழி

புதுடில்லி : பார்லி. லோக்சபா எம்.பி.க்கள் இன்று பதவியேற்ற போது விதவிதமாய் முழங்கிய நிலையில் பாலிவுட் நடிகை ஹேமமாலினி தனி வழியில் முழங்கினார்.

இந்தியாவின் 17 வது லோக்சபா தேர்தலில் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி.,க்கள் இன்று (ஜூன் 17 ) ஒவ்வொருவரும் ஒரு விதமாய் கோஷம் எழுப்பினர்.

இந்நிலையில் உ.பி. மாநிலம் மதுரா லோக்சபா தொகுதி பா.ஜ. எம்.பி.யும் பாலிவுட் நடிகையுமான ஹேமமாலினி, பதவிப்பிரமாணம் செய்த போது “ராதே ராதே! கிருஷ்ணம் வந்தே, ஜகத் குரு” என பதவி ஏற்பின் போது முழக்கமிட்டார். பல எம்.பி.க்களும் விதவிதமாய் முழங்கினர். ஆனால் இவர் என் வழி தனி வழி என கூறும் படியாக முழங்கியதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish - Chennai ,இந்தியா
24-ஜூன்-201902:36:35 IST Report Abuse
Krish அவர் தொகுதி Krishnan பிறந்த Mathura . அதனால் கிருஷ்ணன் பெயரால் .. தொகுதிக்கு நல்லது செய்ததால் திரும்ப வந்து இருக்கிறார்.
Rate this:
Kumar periyaar - Chennai,இந்தியா
24-ஜூன்-201916:55:10 IST Report Abuse
Kumar periyaarபிறந்தார் என்றால் இப்பொழுது எங்கே அவர்...
Rate this:
sankar - Nellai,இந்தியா
25-ஜூன்-201912:35:53 IST Report Abuse
sankarஅங்கேதான் இருக்கார் தம்பி ......
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23-ஜூன்-201904:34:35 IST Report Abuse
J.V. Iyer பலே பலே ஹேமாஜி
Rate this:
Cancel
skv - Bangalore,இந்தியா
22-ஜூன்-201918:02:23 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> ஒன்னு ஓணான் இன்னொன்னு ஓட்டகம் கிழக்கே போனால் குருதை மேற்கெ பாத்தால் கழுதை மத்திலேயோ வாலறுந்த மந்தி போல ஆடும் கூட்டம் களை வச்சுண்டு எப்படிங்க ஒத்துமை வரும்
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
24-ஜூன்-201918:14:21 IST Report Abuse
madhavan rajanஅதை ராகுல் கிட்ட இல்ல கேக்கோணும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X