பொது செய்தி

தமிழ்நாடு

15 இடங்களில் வெயில் சதம்

Added : ஜூன் 18, 2019
Advertisement
15 இடங்களில், வெயில், சதம்

சென்னை: தமிழகத்தில் இன்று 15 இடங்களில் வெயில் சதமடித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


டிகிரி பாரன்ஹீட்டில் பதிவானதாவது

இதன்படி, திருத்தணி, சென்னையில் 108, நாகை 106, மதுரை 105, வேலுார்,தஞ்சை, திருச்சி 104, காரைக்கால் 103, பரங்கிபேட்டை 102, கரூர் பரமத்தி 101 கடலுார், தொண்டி 100 ஆகிய இடங்களில் வெயில் சதமடித்து கொளுத்தியது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X