ஜப்பானில் பூகம்பம்: சுனாமி எச்சரிக்கை

Updated : ஜூன் 18, 2019 | Added : ஜூன் 18, 2019 | கருத்துகள் (4)
Advertisement
ஜப்பான், சுனாமி எச்சரிக்கை, பூகம்பம்

டோக்யோ: ஜப்பானின் வடக்கு பகுதியில் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

யமகட்டா, நிகாட்டா மற்றும் இஷிகவா பகுதியில் சுனாமி தாக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிகளில், பெரிய அளவில் அலைகள் வரத்துவங்கிவிட்டதாக அந்நாட்டு மீடியாக்கள் தெரிவித்துள்ளன. மக்கள் கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






ஜப்பானின், ஹோன்சு தீவில் இருந்து 53 மைல் தொலைவில், கடற்பகுதியில், 7 மைல் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தினால், ஏற்பட்ட சேதம், பாதிப்பு குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
38-2,=36 -  ( Posted via: Dinamalar Android App )
18-ஜூன்-201921:49:40 IST Report Abuse
38-2,=36 Japan நாட்டு துணை முதலமைச்சர் வேற மலேசியா ku பூட்டுருக்கரே ஏப்டி சொல்வேன் அவருக்கு
Rate this:
Share this comment
Cancel
Sathish - Coimbatore ,இந்தியா
18-ஜூன்-201919:46:58 IST Report Abuse
Sathish ஜப்பான் நாடு ஒரு பீனிக்ஸ் பறவை. விரைவில் மீண்டு வருவர்.
Rate this:
Share this comment
Muruga Vel - Mumbai,இந்தியா
18-ஜூன்-201923:57:52 IST Report Abuse
 Muruga Velநீங்க மோடியை திட்டி காலத்தை கழியுங்க ......
Rate this:
Share this comment
Sathish - Coimbatore ,இந்தியா
24-ஜூன்-201903:31:15 IST Report Abuse
Sathish ஜப்பான் நாட்டு மக்களை பற்றி நான் பேசியிருக்கிறேன் நீ மோடியை பற்றி பேசுகிறாய். சம்பந்தமே இல்லாம என்னத்தையோ பதிவு பண்ணவேண்டியது கருத்து என்ற பேர்ல....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X