ஓம்பிர்லாவுக்கு காங்கிரஸ் ஆதரவு

Updated : ஜூன் 18, 2019 | Added : ஜூன் 18, 2019 | கருத்துகள் (6)
Advertisement
Ombirla, ஓம்பிர்லா, காங்கிரஸ், சபாநாயகர், அதிர் ரஞ்சன் சவுத்ரி

புதுடில்லி: லோக்சபா சபாநாயகர் பதவிக்கு தே.ஜ., கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
லோக்சபா சபாநாயகர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் , பா.ஜ.,வை சேர்ந்த ஓம் பிர்லா நிறுத்தப்பட்டுள்ளார். கோடா தொகுதியிலிருந்து 3 முறை எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.






இந்நிலையில், ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. சபாநாயகர் பதவிக்கு ஓம்பிர்லாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் தீர்மானம் கொண்டு வந்துள்ளதாக, லோக்சபா காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளார்.




Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Ramkumar - Tiruvarur,இந்தியா
19-ஜூன்-201909:52:27 IST Report Abuse
S Ramkumar சமீபத்தில் காங்கிரஸ் செய்த உறுப்புடியான செயல் இது மட்டுமே.
Rate this:
Share this comment
Cancel
Kannan - Chennai,இந்தியா
19-ஜூன்-201909:17:55 IST Report Abuse
Kannan எதிர்த்து ஆளை நிறுத்தி மண்ணை கவ்வு வதற்கு பதில் ஆதரிப்பது மேல். காங்கிரஸிக்கு புத்தி வரவில்லை, வேறு வழி இல்லையே? என்னசெய்வது? நம்ம டுமீல் கூட்டம் எதிர்க்கலாமே?
Rate this:
Share this comment
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
19-ஜூன்-201900:25:14 IST Report Abuse
Gnanam முதல் ஆதரவுக்கு நன்றி. மேலும் இப்படி நல்ல செயல்கள் எதிர்பார்க்கலாமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X