சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீசிடம் சிக்கினார் ரவுடி பினு

Added : ஜூன் 18, 2019 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை: தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினுவை இன்று போலீசார் கைது செய்தனர். பினுக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் பினுவை தேடி வந்தனர். இந்நிலையில் சென்னை கொளத்தூரில் பதுங்கியிருந்த பினுவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைதான பினுவிடம் சென்னை எண்ணூரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாகவும், துப்பாக்கி யார் கொடுத்தது என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சிவ.இளங்கோவன் . - Thanjavur,இந்தியா
19-ஜூன்-201912:07:24 IST Report Abuse
சிவ.இளங்கோவன் . இதுபோன்ற செய்திகள் தண்ணீர் பிரச்சினையை மறைப்பதற்காக போலீசார் செய்கின்றனர் .. பினு என்பவன் செத்தபாம்பு , நீரழிவு நோயாளி நோஞ்சான் , அவனை பிடித்தேன்னு சொல்வது காமெடியில் உச்சம் .. ஏற்கனவே அரிவாளால் கேக் வெட்டினானு பிடித்தீர்கள் ..பின்பு எப்போது வெளியே வந்தான் .
Rate this:
Share this comment
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
19-ஜூன்-201905:18:29 IST Report Abuse
கதிரழகன், SSLC சிக்கினாரா ? ரவுடிக்கெல்லாம் இப்படி மரியாதை கொடுக்கணுமாங்காட்டியும்? நானுந்தேறியாமத்தான் கேக்குறேன்? பயமா? வந்து ஒங்கள அடிப்பானிட்டு?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X