இதே நாளில் அன்று

Added : ஜூன் 18, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 இதே நாளில் அன்று

ஜூன் 19, 1970 ராகுல்:
முன்னாள் பிரதமர், ராஜிவ், சோனியா தம்பதியின் மகனாக, டில்லியில், 1970 ஜூன், 19ல் பிறந்தவர்.அமெரிக்காவில், பிளோரிடா மாநிலத்தில் உள்ள, ரோல்லின்ஸ் கல்லுாரியில், பி.ஏ., பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலையில், எம்.பில்., பட்டம் பெற்றார்.கடந்த, 2002ல், இந்தியா திரும்பியவர், மும்பையில், பொறியியல் மற்றும் தொழில் நுட்பத் துறை நிறுவனத்தை நடத்தினார். 2004, 2009, 2014 லோக்சபா தேர்தல்களில், உ.பி., மாநிலம், அமேதி தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார்.கடந்த, 2007ல், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலராகவும், இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் செயலராகவும் நியமிக்கப்பட்டார்.காங்கிரஸ் தலைவராக, 2017ல், தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த லோக்சபா தேர்தலில், அமேதியில் தோல்வி அடைந்தாலும், கேரள மாநிலம், வயநாடு தொகுதியில், வெற்றி பெற்றார்.ராகுல், பிறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
19-ஜூன்-201908:37:58 IST Report Abuse
Darmavan பிறந்தது வீண்
Rate this:
Share this comment
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
19-ஜூன்-201907:01:34 IST Report Abuse
sundarsvpr அமைதி என்பது ஒரு வலுவான ஆயுதம். பிறந்தநாள் காணும் ராகுலுக்கு இது தேவை. இப்போது தேவை பாராளுமன்றத்தில் ஒரு ஆண்டிற்கு விவாதங்களில் கலந்துகொள்ளாமல் மௌனம் காத்தல். கூச்சல் கூப்பாடுகளில் மௌனமாய் இருத்தல் ஒரு தவம். இதுதான் அமைதி தோல்விக்கு பரிகாரம்
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
19-ஜூன்-201904:12:57 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> அதெப்படீங்க எம் பில்பண்ணாரு ?????????? பிறந்தநாள் நன்னாயிருக்கட்டும் அவர் அம்மாக்குப்பிள்ளையா தங்கைக்கு அண்ணனா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X