சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆத்தூர் அருகே தொழிலதிபர் கடத்தல்

Added : ஜூன் 18, 2019
Advertisement

ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மல்லியகரை பகுதியை சேர்ந்தவர் ராஜரத்தினம். பள்ளி ஒன்றின் தாளாளராக உள்ளார். இவரது மகன் சுரேஷ்(36). அந்த பள்ளியின் பங்குதாரராக உள்ளார். பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இன்று மாலை மோட்டூர் பாலத்தில், சுரேஷ் காரில் வந்து கொண்டிருந்த போது, அவரை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X