கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோவை வெடிகுண்டுவெடிப்பு வழக்கில் பாட்ஷாவுக்கு 15 நாள் பரோல்

Added : ஜூன் 18, 2019 | கருத்துகள் (9)
Advertisement

சென்னை: கோவை வெடிகுண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி 20 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அல் உம்மா இயக்க தலைவர் பாட்ஷாவுக்கு 15 நாள் பரோல் வழங்கி உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். ஒரு மாத பரோல் வழங்குமாறு நீதிமன்றத்தில் மனு அளித்தார் பாட்ஷாவின் மகள் முபீனா. இம்மனுமீதான விசாரணையில் இன்று பாட்ஷாவுக்கு ஜூன் 20 முதல் 15 நாள் பரோல் வழங்கி உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மாயவரத்தான் - chennai,இந்தியா
19-ஜூன்-201921:22:57 IST Report Abuse
மாயவரத்தான் இவர்களின் மத வெறிக்கு 60 அப்பாவி மக்கள் இறந்து போனார்கள். திமுக ஆட்சியில் இதில் சம்பந்தப் பட்ட பல குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர்.தமிழக மக்கள் திமுகவுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் தீவிரவாதத்திற்கு போடும் ஒட்டு. தங்களது அரசியல் சுய நலத்திற்காக மதமாற்ற , மத தீவிரவாதிகளை வளர்த்து விடுவது திமுகவின் வழக்கம்.அதற்கு ஒருபோதும் தமிழ் மீதோ,தமிழக மக்கள் மீதோ அக்கறை இருந்தது கிடையாது.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
19-ஜூன்-201914:57:02 IST Report Abuse
ஆரூர் ரங் இனிமே கோவை சர்ச்சுக்குப் போறவங்க பாடு ?
Rate this:
Share this comment
Cancel
I love Bharatham - chennai,இந்தியா
19-ஜூன்-201914:34:32 IST Report Abuse
I love Bharatham மனித குலத்திற்கு எதிரானவன். மதானி விடுதலை. பாச்ச விடுதலை. செத்தவன் கதி. போதோ கதி. செத்தவன் னோட குடும்பம் ....அதோகதி ....போங்கய்யா ..பேசாம முஸ்லீம் நாட அறிவிங்க, இந்துக்களுக்கு பாதுகாப்பே இல்ல ...இந்துக்கள் ...இந்தியாவிலே அகதிகள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X