ஆர்.எஸ்.எஸ்., வழியில் காங். : தருண் கோகோய்

Updated : ஜூன் 18, 2019 | Added : ஜூன் 18, 2019 | கருத்துகள் (4)
Advertisement
ஆர்.எஸ்.எஸ்., வழியில் காங். : தருண் கோகோய்

கவுகாத்தி: அசாம் முன்னாள் முதல்வர், தருண் கோகோய், கூறியதுஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கொள்கையை, நான் ஏற்று கொள்ள மாட்டேன். ஆனால், அவர்களின் பணி, செயல்பாடு மிகவும் சிறப்பாக உள்ளது. அதே வழியில், காங்., செயல்பட வேண்டும். மக்களுடன், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. அந்த அமைப்பின் பிரசாரகர்கள், கிராமங்களில் தங்கி பணியாற்றுகின்றனர். அதேபோல், காங்., தொண்டர்கள் செயல்பட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anupama - Kansas,யூ.எஸ்.ஏ
19-ஜூன்-201914:38:21 IST Report Abuse
Anupama இந்த வருட சிறந்த காமெடி
Rate this:
Share this comment
Cancel
Kannan - Chennai,இந்தியா
19-ஜூன்-201909:21:56 IST Report Abuse
Kannan காங்கிரஸிக்கு ஊழல் தான் தெரியும். அதற்க்கு உதாரணம் நம்மூர் சீனா தானா. அந்த கட்சியில் எங்கே தொண்டன்? நம்ம ஊரில் பாருங்கள் காங்கிரஸில் தலைக்கு தலை நாட்டாமை.
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
19-ஜூன்-201909:00:53 IST Report Abuse
 Muruga Vel நெறய காங்கிரஸ் கண்களுக்கு கஷ்டமான சமாச்சாரம் ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X