பொது செய்தி

இந்தியா

அம்பானியை நெருக்கும் சீன வங்கிகள்

Updated : ஜூன் 19, 2019 | Added : ஜூன் 19, 2019 | கருத்துகள் (21)
Advertisement

புதுடில்லி : அனில் அம்பானியின், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், திவால் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ள நிலையில், சீனாவிலிருந்தும் நெருக்கடிகள் முற்றுகின்றன.


சீனா டெவலப்மென்ட் பேங்க், இண்டஸ்ட்ரியல் அண்டு கமர்ஷியல் பேங்க் ஆப் சீனா, எக்ஸிம் பேங்க் ஆப் சீனா ஆகிய வங்கிகள், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், தங்களுக்கு குறைந்தபட்சம், 14 ஆயிரத்து, 600 கோடி ரூபாய் தரவேண்டும் என கேட்டுள்ளன.

திவால் நடவடிக்கைக்கு தயாராகி உள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், நிறுவன சொத்துகளை விற்று கடன்களை அடைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. திங்கள் அன்று, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், 57,382 கோடி ரூபாய் கடன் வழங்கிய நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டது.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
19-ஜூன்-201912:54:08 IST Report Abuse
Jayvee குடுக்கலேன்னா சீன அரசு இந்திய வர்த்தகர்கள் சீன வர்த்தகர்களுக்கு அளிக்கும் முன் தொகை அனைத்தையும் முடக்கிவிடும். உஷார்
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-ஜூன்-201908:43:40 IST Report Abuse
Pugazh V அரசு நிறுவனங்களில் யாரும் வேலை செய்வதில்லை. தனியார் மயமாக்க வேண்டும் என்று பேசுபவர்கள் இந்த தனியார் கம்பெனி மற்றும் இதுபோல திவாலாகிக் கொண்டிருக்கும் பல பல தனியார் கம்பெனி களை கவனிக்க
Rate this:
Share this comment
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
19-ஜூன்-201908:53:22 IST Report Abuse
ஆரூர் ரங்வீராணம் காண்டிராக்ட் எடுத்த கம்பனியில் திமுக சிபாரிசில் பலருக்கு வேலைபோட்டு கொடுத்திருந்தனராம். லஞ்சம் கட்டுப்படியாகாமல் அதனால் காண்டிராக்ட் முடிக்கமுடியாமல் ஒரு ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்டதாகவும் பலருக்கு வேலைபோனதாகவும் பழைய ஆட்கள் சொல்வர் . பலகோடி இழப்புக்குப்பிறகு அரசே வீராணம் திட்டம் மூலம் சென்னைக்கு குடிநீர் திட்டம் சாத்தியமில்லையென கருணாநிதி வாபஸ் வாங்கியது வரலாறு அதனால் .வேலை போனவர்களுக்கு திமுக வேலைபோட்டுக்கொடுத்தா? அல்லது சமயநல்லூர் மின்நிலையத்தை திமுக அரசு ஏலம்போட்டு விற்றபோது அந்த ஊழியர்கள் கதி என்னானது ?...
Rate this:
Share this comment
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
19-ஜூன்-201910:52:59 IST Report Abuse
pradeesh parthasarathyநீங்க கம்யூனிசம் பேசுறீங்க .. யு ஆர் ஆன்றி இந்தியன் என்று அழைக்கப்படுவார்கள் ......
Rate this:
Share this comment
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
19-ஜூன்-201914:52:38 IST Report Abuse
Rasheelகம்யூனிசத்தின் வெற்றி கேரளா மற்றும் மேற்கு வங்காளம் தான். இரு நாட்டு காரனும் தன் நாட்டில் வேலை செய்ய மாட்டான். யூனியன் அமைத்து இருக்கிற கம்பெனிகளை மூடி திண்டுக்கல் பூட்டு போட வைப்பான். இல்லாமையை உண்டாகி அனைவரையும் பிச்சை காரனாக ஆக்குவான். இப்பொது அனைத்து மலையாளத்தானும், வங்காளியும் வெளி மாநிலங்களில் அல்லது வெளி நாட்டில்...
Rate this:
Share this comment
Cancel
Ram -  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-201908:30:30 IST Report Abuse
Ram ஆமை புகுந்த வீடும், சீனா புகுந்த நாடும் உருபட்டதா சரித்திரம் இல்லை. உதாரணம், நம் பக்கத்து நாடு ஸ்ரீலங்கா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X