அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர் எண்ணிக்கை அதிகரிப்பு

Updated : ஜூன் 19, 2019 | Added : ஜூன் 19, 2019 | கருத்துகள் (12)
Advertisement

வாஷிங்டன்: அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர் எண்ணிக்கை கடந்த, 10 ஆண்டுகளில் மட்டும், 38 சதவீதம் அதிகரித்துள்ளது.






அமெரிக்காவில் வசிக்கும், தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவில் வசிக்கும், இந்திய வம்சாவளியினர் எண்ணிக்கை, கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த, 10 ஆண்டுகளில் மட்டும், 38 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல், முறையான, 'விசா' இல்லாமல், சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.





அமெரிக்காவில் வசிக்கும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை, 40 சதவீதம் அதி கரித்துள்ளது. அதில் நேபாளத்தை சேர்ந்தவர்கள் எண்ணிக்கை தான், கடந்த, 10 ஆண்டுகளில், மிகவும் அதிகரித்துள்ளது.இரண்டாவது இடத்தை இந்தியர்கள் பிடித்துள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு, மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gsh -  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-201914:39:45 IST Report Abuse
gsh pradungala America poitangala
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
19-ஜூன்-201912:29:00 IST Report Abuse
pattikkaattaan இன்னும் பத்து ஆண்டுகளில் இந்தியா அமெரிக்காவைவிட முன்னேறிவிடும் .. அப்போது எல்லாரும் இங்கே வந்துவிடுவார்கள் .. நம்புங்க
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
19-ஜூன்-201908:41:26 IST Report Abuse
Natarajan Ramanathan கடந்த பத்து ஆண்டுகளில் பாதி மன்மோகன் ஆட்சிதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X