சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஐம்பொன் சிலைகள் மாயம்

Added : ஜூன் 19, 2019 | கருத்துகள் (3)
Advertisement
ஐம்பொன் சிலைகள், மாயம்

மானாமதுரை: மானாமதுரை அருகே இடைக் காட்டுரில் ஐம்பொன் சிலை திருடு போனது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள இடைக் காட்டூரில் உள்ள பழமை வாய்ந்த கரியமாணிக்க பெருமாள் கோவில் உள்ளது, இங்கு நேற்று (ஜூன் 18) இரவு புகுந்த கொள்ளையர்கள் ஐம்பொன்னால் ஆன பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி சிலையை கொள்ளையடித்து சென்றனர். கொள்ளை போன சிலையின் மதிப்பு பல லட்சம் ரூபாய் பெறும் என்று கூறப்படுகிறது. இது குறித்து மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
19-ஜூன்-201917:33:22 IST Report Abuse
Endrum Indian நிச்சயமாக இந்த திருட்டை செய்தவர்கள் அவர்களுக்காக செய்யவே இல்லை????ஒரு அயோக்கியன்?? ஒன்று முஸ்லீம் அல்லது கிருத்துவன் அல்லது இந்துவாக இருக்கும் இந்து விரோதி கூட்டத்தின் தலையின் பிளான் தான் இது.அதை திருடி அயல்நாட்டுக்கு அனுப்பி நிறைய பணம் பெறத்தான் இந்த திருட்டு நடை பெற்றிருக்கின்றது .
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
19-ஜூன்-201909:43:04 IST Report Abuse
தமிழ் மைந்தன் கடவுளே இல்லை என சொல்லும் அந்த கபோதி வீட்டில் தேடுங்கள்......நிச்சயமாக கிடைக்கும்.........
Rate this:
Share this comment
Cancel
grg - chennai,இந்தியா
19-ஜூன்-201908:54:37 IST Report Abuse
grg so sad. punishment for thefts should be as per Sharia. infact for india we should replace our criminal act with sharia law with some fine tuning to suit our country
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X