பொது செய்தி

தமிழ்நாடு

புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு கட்டுப்பாடு

Added : ஜூன் 19, 2019 | கருத்துகள் (1)
Advertisement

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட அரசு தனியார் பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வனஜா அனுப்பிய சுற்றறிக்கை:புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் இறைவணக்க கூட்டத்தை திங்களை தவிர மற்ற நாட்களில் வெளியே நடத்த வேண்டாம்
திங்கள்கிழமை தவிர பிற நாட்களில் இறை வணக்க கூட்டத்தை வகுப்பறைக்குள் நடத்தவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சிவ.இளங்கோவன் . - Thanjavur,இந்தியா
19-ஜூன்-201911:58:44 IST Report Abuse
சிவ.இளங்கோவன் . சிறப்பு இதுபோன்ற அரசு அதிகாரிகள்தான் இப்போதைய தமிழகத்தின் தேவை .. மாணவர்கள் நலன் காப்பது மற்றும் அரசு பள்ளிகளை தரம் உயர்த்த இதுபோன்ற அதிகாரிகளின் பங்களிப்பு முக்கியமாகும் .. வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X