ராகுலுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

Updated : ஜூன் 19, 2019 | Added : ஜூன் 19, 2019 | கருத்துகள் (13)
Advertisement
HappyBirthdayRahulGandhi, Rahul Gandhi Ji, Rahulji, பிரதமர் மோடி, ராகுல், காங்கிரஸ், பிறந்த நாள், வாழ்த்து

புதுடில்லி: 49வது பிறந்த நாளை கொண்டாடும் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக டுவிட்டரில், பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: பிறந்த நாள் கொண்டாடும் ராகுலுக்கு வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாள் வாழ கடவுள் ஆசிர்வதிக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.









ராகுல் பிறந்த நாளை முன்னிட்டு, டுவிட்டரில், #HappyBirthdayRahulGandhi, Rahul Gandhi Ji, Rahulji என்ற ஹேஸ்டேக்குகள் உலக அளவில் டிரெண்டிங்கில் உள்ளது.


பிறந்த நாள் கொண்டாடும் ராகுலுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.






காங்கிரஸ் கட்சி டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், காங்கிரஸ் தலைவர் ராகுலின் பிறந்த நாளில், கடந்த 5 மாதங்களாக இந்தியர்களை ஈர்க்கும் விதமான அவரது செயல்பாடுகளை நினைவு கூர்ந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Aruvankadu,இந்தியா
19-ஜூன்-201919:33:24 IST Report Abuse
Siva Happy birthday to you. Baby....
Rate this:
Share this comment
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
19-ஜூன்-201915:45:25 IST Report Abuse
Gnanam ராகுல் ராஜீவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-ஜூன்-201912:54:47 IST Report Abuse
Pugazh V Mr. rm has registered a very good comment. Good. Appreciations.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X