ராகுலுக்காக தங்கத்தேர் இழுத்த முதல்வர்

Added : ஜூன் 19, 2019 | கருத்துகள் (14)
Advertisement

புதுச்சேரி : காங்., தலைவர் ராகுலின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் முதல்வர் நாராயணசாமி தங்கத்தேர் இழுத்தார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ.,க்களும் தங்கத்தேர் இழுத்து, வழிபாடு நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
19-ஜூன்-201916:26:13 IST Report Abuse
Endrum Indian வயநாட்டு முஸ்லிம்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட, இன்னொரு இடத்தில் தோற்ற ஒரு முஸ்லீம் கிறித்துவ எம்.பி. ராவுல் வின்சிக்கு மணக்குள விநாயகர் தங்கத்தேர் இழுப்பு, உளறல் நாராயண சாமி ????
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
19-ஜூன்-201916:24:29 IST Report Abuse
தாண்டவக்கோன் தெருவில் அங்கபிரதட்சணம் புது சபாநாயவரு செய்யிவான்ல
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
19-ஜூன்-201916:20:38 IST Report Abuse
தாண்டவக்கோன் //...தங்கத்தேர் இழுத்த முதல்வர்// ஏன்லா, பொறவு டீயா போட்டு கொடுப்பாரு🤔🤔🤔
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X