அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோடநாடு விவகாரம்; முதல்வர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

Updated : ஜூன் 19, 2019 | Added : ஜூன் 19, 2019 | கருத்துகள் (1)
Advertisement
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மேத்யூ சாமுவேல், ஒரு கோடி ரூபாய், ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தன் மீது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒருகோடி ரூபாய் கேட்டு போட்டுள்ள மான நஷ்ட வழக்கையை தள்ளுபடி செய்ய வேண்டுமென மேத்யூ சாமுவேல் வழக்கு தொடர்ந்துள்ளார். அதற்கு வரும் ஜூலை 4ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் முதல்வருக்கு உத்தரவிட்டுள்ளது.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பி, தன்னை தொடர்பு படுத்தியதால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேத்யூ சாமுவேல் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி மேத்யூ சாமுவேல் தொடர்ந்த வழக்கில், முதல்வர் வரும் ஜூலை 4 ம் தேதிக்குள் பதிலளிக்கவும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஆவணப்படத்தில் கூறி, தன் மீது மேத்யூ சாமுவேல் அவதுாறு பரப்பியுள்ளதாக முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-ஜூன்-201918:19:41 IST Report Abuse
தமிழ்வேல் ஆமா, துணை முதல்வர் திரு ஆறுமுகசாமி கமிஷனுக்கு ஆஜர் ஆனாரா இன்னும் வாய்தாவிலேயே இருக்காரா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X