பொது செய்தி

இந்தியா

இனி... கொரிய, வங்கதேச டிவி பார்க்கலாம்

Added : ஜூன் 19, 2019
Share
Advertisement

புதுடில்லி : இனி இந்தியாவில் தென்கொரியாவின் அதிகாரப்பூர்வ டி.வி., சேனலும், வங்கதேசத்தின் அரசு டிவி சேனலையும் இந்தியாவில் பார்க்க முடியும் என்று இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறிள்ளார்.



latest tamil news



அவர் கூறுகையில், ''தென்கொரியாவுன் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி அந்நாட்டில் நமது துார்தர்ஷன் ஒளிபரப்பு தெரியும். அதேபோல இந்தியாவில் அந்நாட்டின் அதிகாரப்பூர்வ சேனலை பார்க்க முடியும்.


latest tamil news



அதேபோல, வங்கதேசத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் படி அங்கு துார்தர்ஷன் சேனல்களும், இந்தியாவில் அந்நாட்டின் அரசு சேனல்களும் தெரியும்,'' என்று அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X