பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ படிப்பில் 25 இடம் அதிகரிப்பு

Updated : ஜூன் 19, 2019 | Added : ஜூன் 19, 2019 | கருத்துகள் (2)
Advertisement
மருத்துவ இடங்கள் அதிகரிப்பு, 25 சதவீதம், கரூர் மருத்துவ கல்லுாரி

சென்னை : தமிழகத்திற்கு மருத்துவ படிப்புகளில் 25 சதவிகித இடங்களை அதிகரித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

கடந்தாண்டு தமிழகம் முழுவதும் 22 மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 2,900 இடங்கள் இருந்த நிலையில் தற்போது இந்தாண்டு கரூர் மாவட்டத்தில் 150 இடங்களுடன் கூடிய புதிய மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. திருநெல்வேலி மருத்துவ கல்லூரிக்கு கூடுதலாக 100 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கு 25 சதவிகித இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும் பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்தவும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
20-ஜூன்-201909:55:26 IST Report Abuse
Bhaskaran நாங்க நீதிமன்றம் செல்வோம் உயர் சாதியில் ஏழைகளுக்கு சீட் கொடுக்கக்கூடாதுன்னு வீரமணி திருமா முத்தரசன் வைகோ கும்பல்
Rate this:
Share this comment
Cancel
Senthilkumar Veeramalai - udaipur,இந்தியா
19-ஜூன்-201919:55:38 IST Report Abuse
Senthilkumar Veeramalai கரெக்ட் தி ஹீட்டிங் 25 சீட்ஸ் ஓர் 25 %
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X