அரசியல் செய்தி

தமிழ்நாடு

குடிநீர் பிரச்னை: வரும் 22-ல் ஆர்பாட்டம் தி.மு.க. அறிவிப்பு

Updated : ஜூன் 19, 2019 | Added : ஜூன் 19, 2019 | கருத்துகள் (66)
Share
Advertisement

சென்னை: குடிநீர் பிரச்னைதீர்க்க தமிழக அரசை வரும் 22ம் தேதி முதல் மாவட்டம் வாரியாக தி.மு.க.,சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க.,அறிவித்துள்ளது.



latest tamil news


இது குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறி இருப்பதாவது: தண்ணீர் பிரச்னையை தீர்க்க வரும் 22-ம் தேதி முதல் மாவட்டம் வாரியாக ஆர்பாட்டம் நடைபெறும். முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஆர்பாட்டம் நடத்தப்பட வேண்டும்.குடிநீர் பிரச்னை உள்ள பகுதிகளில் மக்களை ஒன்று திரட்டி அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பட வேண்டும்.


latest tamil news



குடிநீர் பஞ்சமே தமிழகத்தில் இல்லை என பொய்யான பிரசாரம் செய்து வருகின்றனர். உள்ளாட்சி துறை அமைச்சரின் அக்கறை அற்ற தன்மையினால் குடிநீர் இன்றி மக்கள் அவதி படுகின்றனர்.
எதிர்கட்சியினர் வீண் வதந்திகைளை பரப்பி வருவதாக அமைச்சர்கள் முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்க அமைச்சர் முயற்சித்து வருகிறார். அமைச்சர்கள் சொல்வது போல் நிலைமை இல்லை.தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rpalnivelu - Bangalorw,இந்தியா
20-ஜூன்-201918:57:00 IST Report Abuse
Rpalnivelu "திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் வருந்தாதே உள்ளங்கள் வாழ்ந்ததென்ன லாபம் "
Rate this:
Cancel
20-ஜூன்-201911:36:03 IST Report Abuse
theruvasagan தமிழ் நாட்டுல தலை விரித்து ஆடற தண்ணி பஞ்சத்துக்கு இவுங்க போராட்டம் நடத்தி அதை புடிச்சு காெ்ண்டுவந்து அதுக்கு சிடுக்கெடுத்து தலை வாரி பின்னி பூ வச்சு அழகு செய்ய போறாங்களாக்கும். வீராணம் குழாயில சென்னைக்கு வந்த தண்ணிய விட இவங்களுக்கு கொட்டோ கொட்டுன பணம்தான் ஜாஸ்தி.பஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்த சாதனையாளர்கள். இதுல முழு சோத்தையும் பூசணிக்காயில மறைக்கறாங்கன்னு (சுடலை ஸ்டைல்) பஞ்ச் பழமொழி வேற.
Rate this:
வல்வில் ஓரி - தயிர் வடை,தத்தி சுடலை ,இந்தியா
20-ஜூன்-201912:49:53 IST Report Abuse
வல்வில் ஓரிஇல்லீங்க சார்...போராட்டம் நடத்தும்போது வெளியாவுற தண்ணீர் எல்லாம் அப்டியே வீராணம் கொழாயில நம்ம தளபதி இணைக்க போறாராம்.....
Rate this:
Cancel
வல்வில் ஓரி - தயிர் வடை,தத்தி சுடலை ,இந்தியா
20-ஜூன்-201911:27:39 IST Report Abuse
வல்வில் ஓரி குத்தடி குத்தடி சைலக்கா ...குனிச்சி குத்தடி சைலக்கா . வளையுதா?.... நெளியுதா?.. ஆக...என்ன பண்ணினாலும் முதல்வர் நாற்காலி ...
Rate this:
வல்வில் ஓரி - தயிர் வடை,தத்தி சுடலை ,இந்தியா
20-ஜூன்-201912:50:54 IST Report Abuse
வல்வில் ஓரிவாய்க்கு ஒரு இன்ச் வெளிய தான் தொங்கும்..கடைசி வரை வாய்க்குள்ள சிக்காது.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X