சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ் டே கொண்டாட்டம்: 9 மாணவர்கள் சஸ்பெண்ட்

Updated : ஜூன் 19, 2019 | Added : ஜூன் 19, 2019 | கருத்துகள் (8)
Advertisement
பஸ் டே ,கொண்டாட்டம்,கல்லூரி, மாணவர்கள், சஸ்பெண்ட்

சென்னை: சென்னையில் பஸ் டே கொண்டாடிய கல்லூரி மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாடினர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கீழ்பாக்கம் போலீசார் கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து பஸ் டே கொண்டாடிய மாணவர்கள் ஒன்பது பேரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும் கல்லூரிமுதல்வரின் அனுமதியின்றி சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்கள் கல்லூரிக்குள் நுழையவும் அனுமதி மறுத்து சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INNER VOICE - MUMBAI,இந்தியா
25-ஜூன்-201908:27:17 IST Report Abuse
INNER VOICE ஐடா ஒதுக்கீடு, சலுகைகள் இருந்தால் உடனே நிறுத்தவும்.அப்பீல் இருக்கக்கூடாது. அரசும் சட்டமும் உறுதியாக இருந்தால் பஸ் டே இனிமேல் கொண்டாட மாட்டார்கள். மற்றவர்களுக்கு இது ஓர் பாடம்.
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
20-ஜூன்-201915:19:50 IST Report Abuse
Cheran Perumal ஸ்டாலினின் பக்கபலம் இவர்கள்தான்.
Rate this:
Share this comment
Cancel
kumarkv - chennai,இந்தியா
19-ஜூன்-201921:15:46 IST Report Abuse
kumarkv இவனுங்க எல்லாம் ஸ்டுடென்ட்ஸ் அல்ல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X