பஸ் டே கொண்டாட்டம்: 9 மாணவர்கள் சஸ்பெண்ட் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ் டே கொண்டாட்டம்: 9 மாணவர்கள் சஸ்பெண்ட்

Updated : ஜூன் 19, 2019 | Added : ஜூன் 19, 2019 | கருத்துகள் (8)
Share
பஸ் டே ,கொண்டாட்டம்,கல்லூரி, மாணவர்கள், சஸ்பெண்ட்

சென்னை: சென்னையில் பஸ் டே கொண்டாடிய கல்லூரி மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாடினர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கீழ்பாக்கம் போலீசார் கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து பஸ் டே கொண்டாடிய மாணவர்கள் ஒன்பது பேரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும் கல்லூரிமுதல்வரின் அனுமதியின்றி சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்கள் கல்லூரிக்குள் நுழையவும் அனுமதி மறுத்து சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X