அளவுக்கு மீறி செலவு : சன்னி தியோலுக்கு நோட்டீஸ்

Updated : ஜூன் 19, 2019 | Added : ஜூன் 19, 2019 | கருத்துகள் (2)
Advertisement

குர்தாஸ்பூர்: தேர்தலில் அளவுக்கு மீறி செலவு செய்ததாக சன்னிதியோலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.






லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் அதிகபட்சமாக ரூ.70 லட்சம் வரையில் செலவு செய்யலாம் என தேர்தல் கமிஷன் வரையறுத்து உள்ளது. அனைத்து வேட்பாளர்களும் அதன்படி தேர்தல் கமிஷனிடம் கணக்கு தாக்கல் செய்வர்.





இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்ட சன்னிதியோல் தேர்தல் கமிஷன் நிர்ணயித்த தொகைக்கு அளவுக்கு மீறி ரூ.86 லட்சம் வரையில் செலவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தேர்தல் கணக்கை தணிக்கை செய்யும் அதிகாரி உஜ்வால்கூறி இருப்பதாவது: இது ஒரு சாதாரண சட்டபூர்வ அறிவிப்பு என கூறினார். மேலும் இது இறுதி எண்ணிக்கை இல்லை எனவும் கூறினார்.

மேலும் கணக்கு விவரங்கள் குறித்து அவருக்கு ஒரு அறிவிப்புநோட்டீஸ் வெளியிட்டுள்ளோம். கணக்கெடுப்பின் இறுதியில் தான் முழு எண்ணிக்கை அறியப்படும் என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
19-ஜூன்-201921:08:20 IST Report Abuse
A.George Alphonse Nothing will happen to him as he is now in ruling Party MP.
Rate this:
Share this comment
VELAN S - Chennai,இந்தியா
20-ஜூன்-201911:33:34 IST Report Abuse
VELAN Sஅது இருக்கட்டுங்க , லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் அதிகபட்சமாக ரூ.70 லட்சம் வரையில் செலவு செய்யலாம் என தேர்தல் கமிஷன் வரையறுத்து உள்ளது என்கிறார்கள் . அதுவே ஒரு பெரிய தப்பாச்சே .எதுக்கு அவ்வளவு பணம் செலவழிக்க தேர்தல் கமிஷன் பெர்மிஷன் கொடுக்கணும் . இப்படி செலவழிப்பவர்கள் , செலவழித்த பணத்தை அவர்களுக்குண்டான அதிகாரத்தை பயன்படுத்தி செலவழித்த பணத்தை எடுப்பதில் அல்லவா குறியா இருப்பார்கள் , அல்லாமா , நாட்டிற்கு சேவை செய்யவா குறியா இருப்பார்கள் , இதிலே முதல்ல சட்டத்தை திருத்தணும் , முதலில் ஓட்டிற்கு காசு பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் சுட்டு கொல்லப்படுவார்கள் என்று சட்டம் வர வேண்டும் , இந்த மாதிரி உஊழலின் ஆணிவேரை புடுங்க\னோம் என்றால் , மக்களுக்கு அரசியல்வாதிகளின் சேவை நல்ல முறையில் கிடைக்கும் என்று நினைக்கிறேன் , என்னங்க நான் சொல்றது . இப்ப இருக்கிற இந்த சட்டம் உஊழலுக்கு வித்திடுவது போலுள்ளது , இது மாற வேண்டும் , நல்ல அரசு இதை செய்யும் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X