பொது செய்தி

இந்தியா

சபரிமலை நடைஇன்று அடைப்பு

Added : ஜூன் 20, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
சபரிமலை, ஆனி மாத பூஜைகளுக்காக திறந்த நடை இன்று இரவு 10:00 மணிக்கு அடைக்கப்படுகிறது.ஜூன் 15- மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 16-ம் தேதி அதிகாலை நெய்யபிஷேகம் தொடங்கியது. இன்று 12:00 மணியுடன் நெய்யபிஷேகம் நிறைவு பெறுகிறது. எல்லா நாட்களிலும் காலையில் உஷபூஜை, பகல் களபாபிஷேகம், உச்சபூஜை, மாலையில் தீபாராதனை, புஷ்பாபிஷேகம், இரவு அத்தாழ பூஜை ஆகியவை நடந்தது.தினமும் இரவு 7:00 மணிக்கு படி

சபரிமலை, ஆனி மாத பூஜைகளுக்காக திறந்த நடை இன்று இரவு 10:00 மணிக்கு அடைக்கப்படுகிறது.ஜூன் 15- மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 16-ம் தேதி அதிகாலை நெய்யபிஷேகம் தொடங்கியது. இன்று 12:00 மணியுடன் நெய்யபிஷேகம் நிறைவு பெறுகிறது. எல்லா நாட்களிலும் காலையில் உஷபூஜை, பகல் களபாபிஷேகம், உச்சபூஜை, மாலையில் தீபாராதனை, புஷ்பாபிஷேகம், இரவு அத்தாழ பூஜை ஆகியவை நடந்தது.தினமும் இரவு 7:00 மணிக்கு படி பூஜை தொடங்கி 8:00 மணிக்கு நிறைவு பெற்றது. 18 படிகளும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜையை நடத்தினார். இன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
20-ஜூன்-201909:04:05 IST Report Abuse
oce இந்த பூஜைகளுக்கென்ன காரணம். மக்கள் நடந்ததால் நடை பாதைகள் அழுக்கேறியிருந்ததை சுத்தம் செய்து அடுத்த நடை வரை பாதுகாப்பாக வைக்க நடை சாத்தப்பட்த்தா..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X