பொது செய்தி

இந்தியா

முதல்வர் திடீர் சுகவீனம்

Updated : ஜூன் 20, 2019 | Added : ஜூன் 20, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement

சென்னை, முதல்வர் பழனிசாமிக்கு நேற்றுமுன்தினம் இரவு உடல்நலம் பாதிக்கப்பட்டது; மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்தனர். நேற்று காலை 7:00 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு அவர் சென்றார். சில பரிசோதனைகளுக்கு பின் காலை 7:45 மணிக்கு வீடு திரும்பினார். அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வருக்கு 'எண்டோஸ்கோபி' எனும் வயிற்று பரிசோதனை மற்றும் இதய பரிசோதனை நடந்ததாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
20-ஜூன்-201911:33:55 IST Report Abuse
Nallavan Nallavan டில்லிக்குப் போன வேலை நடக்கலையா ??
Rate this:
Cancel
Stephen Jawahar - Trivandrum,இந்தியா
20-ஜூன்-201910:22:25 IST Report Abuse
Stephen Jawahar இட்லி சாப்டீங்களா ?
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
20-ஜூன்-201910:14:39 IST Report Abuse
R. Vidya Sagar ரொம்ப தைரியம்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X