பொது செய்தி

இந்தியா

சபரிமலை விவகாரத்தில் சட்டம்; கேரள அரசு கோரிக்கை

Updated : ஜூன் 20, 2019 | Added : ஜூன் 20, 2019 | கருத்துகள் (12)
Share
Advertisement

திருவனந்தபுரம்: 'சபரிமலை விவகாரத்தில், மத்திய அரசு, சட்டம் கொண்டு வர வேண்டும்' என, கேரளாவை ஆளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு, கோரிக்கை விடுத்துள்ளது.



latest tamil news



சபரிமலையில், 10 - 50 வயது பெண்களுக்கு அனுமதி இல்லாத, பாரம்பரிய முறையை, உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு தகர்த்தது. அனைத்து வயதினரும் சபரிமலை சென்று, அய்யப்பனை வழிபடலாம் என, உத்தரவிட்டது.


latest tamil news


இந்நிலையில், கேரள மாநில தேவசம் போர்டு அமைச்சர், கடகம்பள்ளி சுரேந்திரன், ''சபரிமலை விவகாரம் குறித்து, மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும்; உச்சநீதிமன்ற உத்தரவுக்கு, சட்ட பாதுகாப்பு அளிக்க வேண்டும்,'' என, கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
20-ஜூன்-201915:37:33 IST Report Abuse
narayanan iyer ஆம் . மத்தியஅரசு சட்டம் இயற்றவேண்டும் . பத்து வயதுமுதல் ஐம்பது வயது வரை உள்ள பெண்கள் சபரிமலையில் தொன்றுதொட்டு வரும் பாரம்பரியத்தை கடைபிடிக்க வேண்டும் . பெண்களே போகக்கூடாது என்பது இல்லை. ஐம்பது வயதிற்கு மேல் போகலாம் என்று இருக்கிறதே. எனவே சம்ப்ரதாயம் காக்கப்படவேண்டும் மதிக்கப்படவேண்டும் என்று சட்டம் இயற்றவேண்டும்.
Rate this:
Cancel
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
20-ஜூன்-201913:28:40 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன் சர்ச்சை நிர்வகிக்கும் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முதலில் அமல்படுத்துங்கள்.
Rate this:
Cancel
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
20-ஜூன்-201912:20:18 IST Report Abuse
Chowkidar NandaIndia இப்படி பேசுபவர்கள் முத்தலாக் சட்டத்தை நிறைவேற்ற ஏன் ஆதரவு கொடுப்பதில்லை? முத்தலாக் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றி இஸ்லாமிய பெண்களுக்கு கொடுமையிலிருந்து விடுதலை தரவேண்டும் என்று ஏன் கோரிக்கை விடுப்பதில்லை. அனைத்து பெண்களையும், அனைத்து மசூதிகளிலும், எல்லா காலங்களிலும் ஆண்களுக்கு சரிக்குசமமாக அனுமதிக்க வேண்டும் என்று ஏன் கோரிக்கை விடுப்பதில்லை? கேரளாவில் கிறிஸ்துவர்கள் பெருவாரியாக இருப்பதால், கிறிஸ்துவ பெண்களும் பாதிரியார்களாக ஆக்கப்படவேண்டுமென்று ஏன் கோரிக்கை விடுப்பதில்லை?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X