பொது செய்தி

தமிழ்நாடு

2ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தேசிய கீதத்தில் பிழை

Added : ஜூன் 20, 2019 | கருத்துகள் (11)
Advertisement
2ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தேசிய கீதத்தில் பிழை

சென்னை: 'புதிய பாடத்திட்ட புத்தகத்தில், தேசிய கீதத்தில் உள்ள பிழையை திருத்தம் செய்ய வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசின், பள்ளிக்கல்வி பாடத் திட்டம், 13 ஆண்டுகளுக்கு பின், மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. புத்தகங்களும், பாடங்களும் புதிய வடிவிலும், புதிய அம்சங்களுடனும் தயாரிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், சில அதிகாரிகள், பேராசிரியர்கள் அலட்சியமாக செயல்பட்டதால், சில அம்சங்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளன.

இந்த வரிசையில், இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தேசிய கீதம் பாடல் வரிகள், தவறாக அச்சிடப்பட்டு உள்ளன. இரண்டாம் வகுப்புக்கான, முதல் பருவ கணக்கு மற்றும் சூழலியல் பாடத்துக்கான புத்தகத்தில், தேசிய கீதமும், தமிழில் அதன் பொருளும் அச்சிடப்பட்டுள்ளன. இதில், 10வது வரி இடம் மாறி, பிழை ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
20-ஜூன்-201914:01:30 IST Report Abuse
ஆரூர் ரங் வங்கா என்பதை தாகூர் போன்ற வங்காளிகள் பங்கா என்றுதான் உச்சரிப்பர்
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-ஜூன்-201918:11:22 IST Report Abuse
தமிழ்வேல் உண்மை.....
Rate this:
Share this comment
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
20-ஜூன்-201908:55:47 IST Report Abuse
Gnanam கொஞ்சம்கூட கவனம் செலுத்தியிருக்கலாம். பிழையை உடனடி திருத்தவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
20-ஜூன்-201908:33:20 IST Report Abuse
ஆப்பு சமூகநீதி ஆசிரியரா இருக்கும். படிக்காமலே, பள்ளிக்கு செல்லாமலே, தேசியகீதம் பாடாமலே வேலைக்கு வந்து, ப்ரமிஷன் வாங்கி பெரிய ஆளாயிடுவாங்க.
Rate this:
Share this comment
BoochiMarunthu - Paradise papers,பனாமா
20-ஜூன்-201912:32:19 IST Report Abuse
BoochiMarunthuசரி தான் சமூக நீதி எதிரான வங்கி கொள்ளையர்கள் விஜய மல்லையா நீரவ் மோடி அதனை மெஹுல் சோக்சி லலித் மோடி போல இல்லை தான். இவர்களை பாட நூல் நிறுவனத்தில் போட்டு இருந்தால் மொத்தமாக விற்று ஏப்பம் விட்டு இருப்பார்கள் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X