பொது செய்தி

இந்தியா

காங்.,க்கு தோல்விக்கு காரணம் இதுதான்: பாபா ராம்தேவ்

Added : ஜூன் 20, 2019 | கருத்துகள் (4)
Advertisement
காங்.,க்கு தோல்விக்கு காரணம் இதுதான்: பாபா ராம்தேவ்

மும்பை: யோகாவுக்கு மதிப்பு அளிக்காததால் தான், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், காங்., கட்சி படுதோல்வியை சந்தித்தது என பாபா ராம்தேவ் தெரிவித்தார்.

மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: யோகா நம் நாட்டின் சித்தாந்தம். கடவுளால் நேரடியாக ஆசிர்வதிக்கப்பட்ட கலை. யோகாவை நாம் ராஷ்டிரிய தர்மமாக ஏற்க வேண்டும்.

பிரதமர் மோடியும், பா.ஜ., அமைச்சர்களும் மக்களோடு மக்களாக யோகா செய்தனர். நேரு, இந்திரா ரகசியமாக யோகா செய்தனர். அவர்களுக்கு பின், அவர்களது குடும்பத்தினர் யோகாவுக்கு மதிப்பளிக்கவில்லை. இதனால் தான் காங் கட்சிக்கு தோல்வி கிடைத்தது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
20-ஜூன்-201915:06:25 IST Report Abuse
sundarsvpr யோகாவை அரசியலில் புகுத்துவது தவறு. சந்நியாசிக்கு யோகம் தேவை இல்லை மன அடக்கம் தேவை. பள்ளிகளில் முன்பு தினமும் ஒரு period உடல் பயிற்சி வகுப்பு இருக்கும். ஆனால் அந்த வகுப்பை ஆங்கில ஆசிரியர் ஆக்ரமித்துக்கொள்வார். அப்போது விழிப்புணர்ச்சி இல்லை . அவ்வளவுதான்
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
20-ஜூன்-201908:36:16 IST Report Abuse
Natarajan Ramanathan காங்கிரஸ் தோல்விக்கு காரணம் நேரு குடும்பம். அது அழிந்தால்தான் காங்கிரஸ் பேரியக்கம் பிழைக்கும். கண்டிப்பாக காங்கிரஸ் மீண்டு(ம்) வர வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
sankar - Nellai,இந்தியா
20-ஜூன்-201907:01:30 IST Report Abuse
sankar சிரிப்பு போலீஸ்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X