பொது செய்தி

தமிழ்நாடு

இன்று வெயில்: நாளை மழை

Added : ஜூன் 20, 2019 | கருத்துகள் (8)
Advertisement
rain,மழை

சென்னை: திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், நாகப்பட்டினம், மதுரை, அரியலுார், பெரம்பலுார், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், இன்று(ஜூன் 20) வெயில் வாட்டும்.

நாளை முதல் இரண்டு நாட்களுக்கு, மாநிலத்தின் சில இடங்களில், கனமழை பெய்யலாம் என, வானிலை மையம் கணித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sivam - baghram,ஆப்கானிஸ்தான்
20-ஜூன்-201912:31:01 IST Report Abuse
sivam வானிலை மையம் கணித்துள்ளது அவர்கள் வாங்கும் சம்பளத்துக்கு ஏதாவது சொல்லணுமில்ல அதுனாலதான் இந்த மாதிரி சொல்லுறாங்க, ஒன்னும் நடக்காது,
Rate this:
Share this comment
Cancel
GIRIPRABA - chennai,இந்தியா
20-ஜூன்-201911:45:35 IST Report Abuse
GIRIPRABA மழை பெய்யட்டும், மழை தூறல் விழுந்தவுடன் ஊடகங்கள் பெரிய விஷயமாக டிராபிக் ஜாம் என்றும் மக்கள் தவிக்கிறார்கள் என்றும் கூறுவதாலும் மக்களும் தூற்றுவதாலும்தான் மழை பெய்வதில்லை அதனால் மக்களே மழையை வரவேற்போம் சில நாட்கள் மழையினால் கஸ்ட்டப்பட்டாலும் பரவாயில்லை. தண்ணீர் பஞ்சம் தீரும். மேலும் சென்னை வாசிகள் வீட்டிற்கு உபயோகப் படுத்தப்பட்ட தண்ணீரை பூமியில் உறுவதுபோல் செய்யவும் எல்லா தண்ணீரையும் சாக்கடைக்கும் ட்ரைனேஜ்க்கும் கனெக்ட் செய்யாதீர்கள். நம் முன்னோர்கள் எப்படி நாம் உபயோகப்படுத்திய தண்ணீரில் தான் வீடு பின்புறம் செடிகொடிகளை வளர்த்தார்கள் தண்ணீரும் பூமியில் உறினால்தான் நல்லது. யோசியுங்கள் மக்களே. நமக்குஉண்டான தேவையை நாம்தான் சேர்த்துக்கொள்ளவேண்டும் தண்ணீரும் அப்படியே.
Rate this:
Share this comment
Cancel
oce - tokyo,ஜப்பான்
20-ஜூன்-201910:48:04 IST Report Abuse
oce நடு வீதியில் நின்று வானில் ஓடும் மேகங்களை வணங்கி நின்று மழை பொழிய அர்ச்சனை தட்டுக்களை மேலே ஏந்தி மேகங்களை அர்ச்சித்து வணங்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X