மத்திய அரசுடன் நல்லுறவு தொடரும்: சந்திர சேகரராவ்

Updated : ஜூன் 20, 2019 | Added : ஜூன் 20, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement
மத்திய அரசுடன் நல்லுறவு தொடரும்: சந்திர சேகரராவ்

ஐதராபாத்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியதாவது: நரேந்திர மோடியின் அரசு, மிக மோசமான பாசிச அரசாக செயல்படுகிறது என, முதன்முதலில் நான் தான் கூறினேன். அதில் இதுவரை மாற்றுக் கருத்து இல்லை. எங்கள் கட்சி, தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை. ஆனால், மத்திய அரசுடன் நல்லுறவு தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
20-ஜூன்-201915:29:53 IST Report Abuse
narayanan iyer மாநில முன்னேற்றம் முக்கியம் . இணைந்து பணியாற்றுங்கள் .வெற்றி பெறுங்கள்
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
20-ஜூன்-201912:33:44 IST Report Abuse
தமிழ் மைந்தன் அய்யா நீங்கள் தமிழக ஊழல்கம்பெனி இயக்குநரை சந்தித்தபோதே உங்களின் நல்லாட்சி என்ற திட்டம் வெற்று வேஷம் என தெரிந்துவிட்டது..இதில் அறிக்கை வேறு.......
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
20-ஜூன்-201911:41:22 IST Report Abuse
sundarsvpr மேற்கு வங்காளத்தின் அரசியல் நிலைமை தெலிங்கானாவில் பிரிதிபலித்திடுமோ என்ற ஆதங்கம். அங்கு உள்ளது படி இங்கு இல்லை. அங்கு பங்களா தேசத்திலிருந்து ஊடுருவல் என்ற ஆபத்து.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X