கோர்ட் செய்தி

தமிழ்நாடு

குரூப் 1 தேர்வு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

Added : ஜூன் 20, 2019 | கருத்துகள் (1)
Advertisement
குரூப் 1 தேர்வு, தீர்ப்பு ஒத்திவைப்பு, சென்னை ஐகோர்ட், விக்னேஷ்

சென்னை: கடந்த மார்ச் மாதத்தில் நடந்த குரூப் 1 தேர்வில் கேள்விகள் தவறாக கேட்கப்பட்டிருந்தது குறித்த வழக்கில், சென்னை ஐகோர்ட் தீர்ப்பை தேதி இன்று (ஜூன் 20) குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.
கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் நடந்த குரூப் 1 தேர்வை, ஒரு லட்சத்தி 68 ஆயிரம் பேர் எழுதினர். ஆனால், தமிழக மாதிரி விடைத்தாளில் 18 கேள்விகள் தவறாக இருந்ததாக சென்னையை சேர்ந்த விக்னேஷ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனை விசாரித்த ஐகோர்ட், தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு அரசுப்பணி தேர்வாணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெற்றது.
இதனிடையே, விசாரணை முடிந்த நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்
20-ஜூன்-201915:32:08 IST Report Abuse
Tamilachi என் மகள் இந்த தேர்வை எழுதி இருந்தாள், ஆனால் மூன்று மதிப்பெண்ணில் தவற விட்டாள். இதனால் ஏதேனும் வாய்ப்பு இருக்குமா என்று தெரியவில்லை.... எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தேர்வு....முறையான கல்வித்தகுதி, மற்றும் அறிவற்ற இட ஒதுக்கீட்டில் வேலை கிடைத்தால் இப்படித்தான் எல்லாமே பாழாகும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X