ஜூன் 24 ல் தமிழக அமைச்சரவை கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜூன் 24 ல் தமிழக அமைச்சரவை கூட்டம்

Added : ஜூன் 20, 2019
Share

சென்னை: ஜூன் 28 ம் தேதி தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில் ஜூன் 24 ம் தேதி காலை 11 மணியளவில், தமிழக அமைச்சரவை கூட்டம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X