பொது செய்தி

இந்தியா

முத்தலாக் தடை மசோதா லோக்சபாவில் தாக்கல்

Updated : ஜூன் 21, 2019 | Added : ஜூன் 21, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement

புதுடில்லி : இஸ்லாமிய பெண்களின் திருமண உரிமையை பாதுகாக்க வழிவகை செய்யும் புதிய முத்தலாக் தடை மசோதா இன்று (ஜூன் 21) லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்த போது காங்., எதிர்ப்பு தெரிவித்தது.latest tamil newsமுந்தைய பா.ஜ., அரசு கொண்டு வந்த முத்தலாக் மசோதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய அவசர சட்ட மசோதாவின்படி, முத்தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்யும் இஸ்லாமிய ஆண்களுக்கு 3 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்க வழிவகை செய்யும்.
இதனால் இந்த மசோதாவிற்கு காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டது.


latest tamil newsஇருப்பினும் ராஜ்யசபாவில் முத்தலாக் மசோதா நிலுவையிலேயே இருந்து வந்தது. இதற்கிடையில் கடந்த மாதம் 16 வது லோக்சபா கலைக்கப்பட்டதை அடுத்து நிலுவையில் இருந்த மசோதாக்கள் காலாவதியாகின. இதன் காரணமாக தற்போது புதிதாக அமைந்துள்ள 17 வது லோக்சபாவில் இன்று இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
புதிய திருத்தங்களுடன் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது.


காங்., எதிர்ப்பு


காங்., தரப்பில் சசிதரூர், முஸ்லிம் எம்.பி.யான ஓவைசி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மசோதாவை எதிர்ப்பதாகவும், இது முஸ்லிம் ஆண்களுக்கு எதிரானது. கிரிமினல் குற்றமாக கருத கூடாது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
25-ஜூன்-201907:45:24 IST Report Abuse
Allah Daniel "பெண்களுக்கு சம உரிமை வேண்டும்" என்று கூவும் அனைவரும் இதற்க்கு "கப் சப்"...சபரி மலைக்கு பெண்கள் செல்லலாம் என்று குவிய அனைவரும் இதற்க்கு "கப் சப்"..முஸ்லீம் பெண்கள் என்ன அவ்வளவு கேவலமா?? அவர்களுக்கும் சம உரிமை வேண்டும்..இன்ஷா அல்லாஹ் இந்த சட்டம் நிறைவேற வேண்டும்..
Rate this:
Cancel
kumzi - trichy,இந்தியா
21-ஜூன்-201911:29:53 IST Report Abuse
kumzi நாட்டின் நலத்திட்டங்களை எதிர்க்கும் காங்ரஸ் திமுக போன்ற கட்சிகளை தடை செய்ய வேண்டும்
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
21-ஜூன்-201911:01:41 IST Report Abuse
Girija அன்வர் ராஜ அதிமுக போன ஆட்சியின் போது எம் பி சிலவருடம் முன் இவரது மகள் வயதில் மிக சிறிய பெண்ணை மணந்தவர், இவர் முத்தலாக்கை எதிர்த்து பேசினார், இவரது பின்னணி பற்றி பிற மாநிலத்தவருக்கு தெரியுமா? முஸ்லீம் பெண்களின் அறியாமையை மத சாயம் பூசி அரசியல் ஆதாயம் தேடுகின்றனர். தலாக் விவகாரம் முஸ்லீம் பெண்களின் கையிலேயே கொடுத்து விடுவதுதான் நல்லது. உடம்பு சரியில்லையென்றால் நாட்டு வைத்தியமா இல்லை ஆங்கில வைத்தியமா என்று மனதுக்கு பிடித்த முறையை தேர்ந்தெடுப்பது போல ஜமாத்தா இல்லை இந்திய கோர்ட்டா என்று முடிவெடுத்து அவர்களாகவே தேர்ந்தெடுக்கட்டும். எதையும் கட்டாயப்படுத்தி யார் மீதும் திணிக்கமுடியாது. இதனால் மக்களிடையே மதவெறுப்பு உணர்ச்சிதான் அதிகமாகும்.
Rate this:
21-ஜூன்-201911:13:02 IST Report Abuse
ஆரூர் ரங்புருஷனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையே இல்லாத இஸ்லாமிய பெண்கள் அவனை தண்டிக்க ஜமாஅத்தா கோர்ட்டா எனத் தீர்மானிப்பார்களோ  ?...
Rate this:
Anand - chennai,இந்தியா
21-ஜூன்-201911:27:01 IST Report Abuse
AnandGirija - நீங்கள் கூறுவதைப்பார்த்தால் பழையபடியே தொடர சொல்வதுபோல் உள்ளது. காரணம் "மனதுக்கு பிடித்த" என்கிற சொல்லே அப்பெண்களின் உரிமைக்கு பதில் மேலும் ஆபத்தை தான் விளைவிக்கும்....
Rate this:
வல்வில் ஓரி - தயிர் வடை,தத்தி சுடலை ,இந்தியா
21-ஜூன்-201912:07:41 IST Report Abuse
வல்வில் ஓரிஇளம்பெண், பேரிளம் பெண் எல்லாம் போறது மாதிரியான முடிவுகள் எல்லாம் இந்து பெண்கள் கிட்டே குடுங்க.. தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெருஞ்செந்நெலோடு கயல் உகள .வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்களோடு ..உலகம் இவ்வாறு சிறக்கும்.....
Rate this:
வல்வில் ஓரி - தயிர் வடை,தத்தி சுடலை ,இந்தியா
21-ஜூன்-201912:21:10 IST Report Abuse
வல்வில் ஓரிஅவுங்களே அவிங்க சட்டம், கோர்ட்டுன்னு ஏற்கெனவே நடத்திக்கிட்டு இருக்கானுங்க.. நீங்க வேற ..பெட்ரோல் ஊத்தி விடுறீங்க....அப்புறம் வெந்து தணிந்தது காடு ..ன்னு பள்ளு பாடுவாய்ங்க.....
Rate this:
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
21-ஜூன்-201915:40:10 IST Report Abuse
Rasheelபாலைவன மதங்கள், மத நல்லிணக்கம், கல்வி, பெண்கள் முன்னேற்றம், ஆகியவற்றை ஒழித்து தீவிரவாதத்தையும் பிற்போக்கு தன்மையையும் வளர்க்கின்றன. பெண்களை பிள்ளை பெறும் இயந்திரமாக பார்க்கும் போது இது தான் நடக்கும். நமது கலாச்சாரத்துக்கு கொஞ்சமும் சம்பந்தமும் இல்லாத மதங்கள் எண்ணிக்கை பெருகும் போது இதுதான் நடக்கும். பெண்கள் உணர்ச்சி அற்ற ஜென்மங்களாக கருதப்படுவர்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X