பொது செய்தி

இந்தியா

தமிழகத்திற்கு ரூ.1000 கோடி வேண்டும் : ஓபிஎஸ்

Updated : ஜூன் 21, 2019 | Added : ஜூன் 21, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement

புதுடில்லி : டில்லியில் நடைபெற்ற மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், வறட்சி மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டை சரி செய்வதற்காக தமிழகத்திற்கு சிறப்பு நிதியாக ரூ.1000 கோடி வழங்க வேண்டும். கோதாவரி-கிருஷ்ணா-காவிரி நதிகள் இணைப்பு திட்டத்திற்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். பருவமழை பொய்த்ததாலும், நதிநீர் பங்கீடு சரிவர வழங்கப்படாததாலும் தமிழகத்தில் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


பேட்டி


பின்னர் நிருபர்களிடம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், வறட்சி, வறுமை ஒழிப்பு, விவசாயத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தோம். காவிரி - கோதாவரி இணைப்புக்கான நிதியை, மத்திய பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். கஜா புயலால் பாதித்த குடிசை வீடுகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடடி நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-ஜூன்-201919:38:58 IST Report Abuse
தமிழ்வேல் இதெல்லாம் முன்னாலேயே உங்களுக்கு தெரிய வராதா ? மழை பெய்திடும்னு நினைச்சீங்களா.... இல்ல, கோதாவரியை அதுக்குள்ளே இணைச்சிடுவாங்கன்னு எதிர்பார்த்தீங்களா ? கஜாவுக்கே இன்னும் நிதி வந்த பாடில்லே, இதுல.................
Rate this:
Cancel
21-ஜூன்-201918:49:31 IST Report Abuse
ஆப்பு நிதி கேக்க நேரா டில்லிக்குப் போவாங்க...கேரளாவிடமிருந்து தண்ணீர் கேட்டு கடிதம் எழுதுவாங்க.
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-ஜூன்-201919:35:03 IST Report Abuse
தமிழ்வேல் இல்லியே.. டவாலியை அனுப்பி வச்சதா படிச்சேனே......
Rate this:
Cancel
Ganapathysubramanian Gopinathan - Bangalore,இந்தியா
21-ஜூன்-201918:32:45 IST Report Abuse
Ganapathysubramanian Gopinathan 1000 கோடியை தண்ணீராய் மாற்ற முடியுமா?
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-ஜூன்-201919:40:23 IST Report Abuse
தமிழ்வேல் 1000 கோடியை தண்ணீராய் மாற்ற முடியாது.... ஆனால் சுலபமாக ஏமாற்ற முடியும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X