பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை உட்பட 5 மாவட்டத்தில் மழை

Updated : ஜூன் 23, 2019 | Added : ஜூன் 23, 2019 | கருத்துகள் (2)
Advertisement
சென்னை, உட்பட, 5 மாவட்டத்தில்,  மழை

சென்னை:சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. கிண்டி, ஈக்காட்டுதாங்கல், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, தாம்பரம், முடிச்சூர், நங்கநல்லுார், ஆதம்பாக்கம், பள்ளிக்கரனை, புழுதிவாக்கம், வண்டலுார், பெருங்களத்துார், பம்மல் உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்தது.

மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்தது. செஞ்சி, மேல்மலையனுார், நிலம் பூண்டி, ஆலம்பூண்டி பகுதிகளில் ரோட்டில் மழைநீர் தேங்கியது.
திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் இடியுடன் மழை பெய்தது. தொடர்மழை பெய்யாததால் வெப்பத்தின் தாக்கம் அதிகரி்த்த நிலையில், குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. இந்நிலையில் மழை பெய்தது, மக்களை மகிழ்ச்சியடை செய்தது. தொடர்மழை பெய்தால் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி, அக்ராபாளையம், சேவூர், முள்ளிப்பட்டு, வடுக்கச்சாத்து உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
24-ஜூன்-201904:52:55 IST Report Abuse
B.s. Pillai Every year we, the people of Tamil Nadu lament if there is no rains. But we still did not realise that we should save water for such dry season. Actually, we are raping the Nature that it gives us the lesson in hardest hitting by not raining at the proper time. Now at least we should realise, not money, but real natural sources which is always to be worshipped and protected.Hereafter, let us first plant trees and maintain it. Let us report tree cutting in urban areas as well as in the forest by unscrupulous rogue elements. When everyone assembles for " Jalli kattu " why we hesitate to assemble against such criminal elements who indiscriminately cut the trees, erect constructions in lakes and tanks and river beds ? Do not leave it to some " others who will take care and agitate " It is the duty of each and everyone to guard our resources. We can win the Nature, by our united action in saving water, in stopping tree cuttings in encroachments of water saving lakes,tanks, canals and rivers. The Industries discharge affuluients in the river which should be blocked by us only agitate in front of such factories who do not provide proper treatment of their waste, above all stop using plastic. We can even use toilet papers for cleaning when we go for toilet, instead of using water like developed countries. SAVE WATER AT ANY NAD ALL COSTS.The Government also should take serious steps for preserving water and interconnect the rivers inside the state, without expecting our neighbour states to show mercy on us.
Rate this:
Share this comment
Muruga Vel - Mumbai,இந்தியா
24-ஜூன்-201908:30:28 IST Report Abuse
 Muruga Velதின மலர் ஆங்கில பத்திரிக்கை அல்ல .. தமிழில் கருத்து எழுதினால் மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும் … ஏதோ இங்கொன்று அங்கொன்றாக ஆங்கில வார்த்தைகள் வருவதில் தவறில்லை .. வாஷிங்க்டன் போஸ்டுக்கு கருத்து எழுத வேண்டியவர்கள் தினமலருக்கு ஆங்கிலத்தில் கருத்து எழுதுவது கண்டிக்க தக்கது .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X