அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வை துடைத்தெறிய மக்கள் தயாராகவேண்டும்:எச்.ராஜா ஆவேசம்

Added : ஜூன் 24, 2019 | கருத்துகள் (56)
Advertisement
 தி.மு.க.,வை துடைத்தெறிய மக்கள் தயாராகவேண்டும்:எச்.ராஜா ஆவேசம்

திருப்பரங்குன்றம்:''தி.மு.க.,வை துடைத்தெறிய, மக்கள் தயாராக வேண்டும்,'' என, பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா கூறினார்.
மதுரை, திருப்பரங்குன்றத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:'ஹேமாவதி, ஹேரங்கி அணைகளை, கர்நாடகா கட்டியதில் ஆட்சேபனை இல்லை' என, சட்டசபையில், 1970 மார்ச், 6ல் கருணாநிதி கூறினார். இதை விட, தமிழகத்திற்கு பாவச்செயல் உண்டா. கருணாநிதி சென்னைக்கு செய்த புண்ணியம், ஏரியை அழித்து, வள்ளுவர் கோட்டம் கட்டியது.தி.க., - தி.மு.க., இருக்கும் வரை, தமிழகத்தில் நல்லதே நடக்காது. இதற்கு எடுத்துக்காட்டு, தி.மு.க., பொருளாளர் துரைமுருகன். 'ஜோலார்பேட்டையில் இருந்து, சென்னைக்கு தண்ணீர் எடுத்து சென்றால், போராட்டம் வெடிக்கும்' என்கிறார். உள்ளூரில் உள்ள சக தமிழருக்கே, தண்ணீர் தர மறுத்தால், வேறு எங்கிருந்து பெற முடியும்?தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க, தமிழக அரசுக்கு, மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். காங்., - எம்.பி., திருநாவுக்கரசர், பதவி வெறிக்காக கட்சி மாறியவர். அவர் செல்லாத கட்சியே இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatesaperumal - sivakasi,இந்தியா
26-ஜூன்-201910:54:14 IST Report Abuse
venkatesaperumal திரு ஹரிஹரன் ராஜா அவர்கள் கூறும் உண்மையை கேளிக்கையாகவே மாற்றும் நெட்டிசென்கள் தமிழக்தின் சாபக்கேடு
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
25-ஜூன்-201910:53:06 IST Report Abuse
Malick Raja வெட்கம் ,மானம் ..சூடு ,சுரணை என அனைத்தையும் உதிர்தவர்கள் மட்டுமே அரசியல்வாதிகள் என்பதை இதுபோன்ற கருத்தும் உணர்த்துவது உண்மைதானே
Rate this:
Share this comment
Cancel
Kumar - Chennai,இந்தியா
24-ஜூன்-201918:41:28 IST Report Abuse
Kumar அதை விடவா பாவ செயல் இருக்கு,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X