பொது செய்தி

தமிழ்நாடு

கிராம சபைக்கு போங்க...! கட்சியினருக்கு கமல் உத்தரவு

Updated : ஜூன் 24, 2019 | Added : ஜூன் 24, 2019 | கருத்துகள் (17)
Advertisement

சென்னை: 'வரும், 28ம் தேதி நடக்கும், கிராமசபை கூட்டங்களில், மக்கள் நீதி மையம் கட்சி உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்' என, அக்கட்சியின் தலைவர், கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.






இதுதொடர்பாக, அவர் விடுத்துள்ள அறிக்கை: வழக்கமாக, மே, 1ல், கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். லோக்சபா தேர்தலால் நடத்தப்படாத கிராம சபை கூட்டம், வரும், 28ல் நடத்தப்பட உள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட, கிராம மக்களுக்கு அதிகாரம் வழங்கும், கிராம சபை அமைப்பு, பெரிதாக நடைமுறைக்கு வராமல் முடங்கியிருந்தது. நம் கட்சி சார்பில், கிராம சபையை செயல்பட வைக்கும் முயற்சி நடந்தது.





தமிழகத்தில் இருக்கும், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில், கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது. இம்முறை, நம் கட்சி உறுப்பினர்கள் அனைவரும், கிராம சபை கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும். இதற்கான நடைமுறையை, இப்போதே ஆரம்பிக்க வேண்டும். இவ்வாறு, கமல் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
24-ஜூன்-201917:23:17 IST Report Abuse
இந்தியன் kumar நானும் ஒரு கிராமசபைக்கு போகிறேன் என்று கமல் சொன்னால் நன்றாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
sathish - melbourne,ஆஸ்திரேலியா
24-ஜூன்-201914:41:04 IST Report Abuse
sathish என்னமோ இவரு ஜெயிச்சு சட்ட சபைக்கு போங்கோன்னு சொல்ற மாதிரி இருக்கு ,தமிழ் நாட்டுக்கு இது போலெ பைத்தியங்கள் புதுசு புதுசா வருது ,
Rate this:
Share this comment
Cancel
rishi - varanasi,இந்தியா
24-ஜூன்-201914:39:30 IST Report Abuse
rishi நீங்க விஸ்வரூபம் பூஜா வீட்டுக்கு போங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X