அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

Added : ஜூன் 24, 2019 | கருத்துகள் (1)
Advertisement
அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

வாஷிங்டன்: மத்திய கிழக்கு நாடான ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தன் ஆளில்லா, 'ட்ரோன்' எனப்படும், உளவு விமானம் வீழ்த்தப்பட்டதற்கு பதிலடியாக, ஈரானின் ராணுவ கம்ப்யூட்டர்களுக்குள் புகுந்து, அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், ஈரான் படைப் பிரிவுகளை பார்வையிட்ட, அந்த நாட்டு ராணுவத்தின் மூத்த அதிகாரியான, மேஜர் ஜெனரல், கோலமாலி ரஷீத் கூறியதாவது: அமெரிக்க அரசும், அதன் ராணுவமும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். தங்கள் நாட்டு மக்களையும், ராணுவத்தினரையும் பாதுகாப்பதில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். எங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டால், அதற்காக மிகப் பெரிய விலையை அமெரிக்கா கொடுக்க நேரிடும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
24-ஜூன்-201910:08:27 IST Report Abuse
 Muruga Vel கிட்டத்தட்ட வடிவேலு நிலைமை ..அமெரிக்காவுக்கா .. இரானுக்கா … புரியலையே ... சீனாவும் ரஷ்யாவும் சேர்ந்து வடகொரியா ..ஈரானை ..வைத்து டிராமா பண்ணற மாதிரி இருக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X