ஆஸி., கடையில் திருடிய 'ஏர் இந்தியா' அதிகாரி

Added : ஜூன் 24, 2019 | கருத்துகள் (14)
Advertisement
air india,australia

புதுடில்லி: ஆஸ்திரேலியாவில், கடையில் திருடிய 'ஏர் இந்தியா' விமான நிறுவனத்தின் அதிகாரி, அதிரடியாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

நம் நாட்டின் பொதுத் துறை நிறுவனமான, ஏர் இந்தியாவின், ஆஸ்திரேலிய நாட்டுக்கான மண்டல இயக்குனராக பணியாற்றி வந்தவர், ரோஹித் பசின். இவர், பைலட்டாகவும் பணியாற்றி வந்தார். சமீபத்தில், இவருக்கு, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து, நம் நாட்டின் டில்லிக்கு வந்த விமானத்தின் பைலட்டாக பணியாற்றும் பொறுப்பு, வழங்கப்பட்டிருந்தது.

விமானம் புறப்படுவதற்கு முன், சிட்னி விமான நிலையத்தில் இருந்த கடைக்கு சென்ற அவர், அங்கிருந்த ஒரு பொருளை திருடினார். இதை கண்டுபிடித்த, கடை ஊழியர்கள், இது குறித்து, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனம், அவரை அதிரடியாக, 'சஸ்பெண்ட்' செய்தது; துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
24-ஜூன்-201915:20:35 IST Report Abuse
தாண்டவக்கோன் வேல உண்டு பைலட்டுக்கு
Rate this:
Share this comment
Cancel
grg - chennai,இந்தியா
24-ஜூன்-201913:49:32 IST Report Abuse
grg மனு ஸ்ம்ரிதி படி ஒரே தப்புக்கு - ப்ராஹ்மினாக இருந்தால் அதிகப்படி தண்டனை. இவனுக்கும் அது போல கிடைக்கணும். becuase he must be a rich fello.
Rate this:
Share this comment
Cancel
Ramesh Sundram - Guduvancheri,Chennai,இந்தியா
24-ஜூன்-201911:24:42 IST Report Abuse
Ramesh Sundram இது அநியாயம், எனக்கு தேவை பட்டது அதை எடுத்து கொண்டேன் இதற்க்கு திருட்டு பட்டம் கட்டி விட்டார்களே இந்த வெள்ளைக்காரர்கள், இந்த வழக்கை நான் இந்தியாவில் முறைப்படி சந்திப்பேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X