பொது செய்தி

இந்தியா

ஆர்.பி.ஐ., துணை கவர்னர் ராஜினாமா

Added : ஜூன் 24, 2019 | கருத்துகள் (7)
Advertisement
ஆர்.பி.ஐ., துணை கவர்னர், ராஜினாமா

புதுடில்லி: ஆர்.பி.ஐ., (ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா ) துணை கவர்னர் ராஜினாமா விரால் ஆச்சார்யா ராஜினாமா செய்துள்ளார்.
இவரது பணிக்காலம் முடிய இன்னும் 6 மாதம் இருக்கும் நிலையில் அவர் இந்த பதவியை துறந்துள்ளார். ராஜினாமாவுக்கான உண்மையான காரணம் ஏதும் வெளியாகவில்லை .

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
24-ஜூன்-201914:09:56 IST Report Abuse
ஆரூர் ரங் காங்கிரஸ் சாதனையாக ரிசர்வ் வங்கி கவர்னர்கள் KG அம்பேகாளிங்கர் பதவி வகித்தது 45 நாட்கள் BN அடர்கார்: 42 நாட்கள் NC சென் குப்தா : 92 நாட்கள் அமிதாவ் கோஷ் : 20 நாட்கள்
Rate this:
Share this comment
Suri - Chennai,இந்தியா
25-ஜூன்-201914:37:40 IST Report Abuse
SuriBN அடர்கார் தற்காலிக கவர்னர். முழு நேர கவர்னராக S ஜெகநாதன் நியமிக்கப்படும் வரை இடை கால கவர்னர்.அதே போல R N மல்ஹோத்ரா கவர்னராக நியமிக்கப்படும் வரை இடை கால கவர்னராக அமிதாவ் ச்ச இருந்தார். அதே போல தான் NC சென்குப்தா இடைக்கால கவர்னராக நியமனம் பெற்றார். இது போல அப்பட்டமான அழுத்தத்தின் பேரில் ராஜினாமா யாரும் செய்யவில்லை. இடைக்கால கவரானருக்கும் முழு நேர கவர்னருக்கு உள்ள வேறுபாடை தெரிந்துகொள்ளுங்கள் ஆரூர் ராங் அவர்களே...
Rate this:
Share this comment
Cancel
Suri - Chennai,இந்தியா
24-ஜூன்-201914:09:18 IST Report Abuse
Suri உரிஜிட் படேல் ராஜினாமா செய்தபோதே இந்த விக்கெட்டும் விழும் என்று எதிர்பார்த்தோம். ஆறு மாதம் கழித்து விழுந்துள்ளது. மோடியின் திருவிளையாடல்கள் மறுபடியும் ஆரம்பம். எந்த அமைப்பை விட்டு வைக்க போகிறார்??
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
24-ஜூன்-201910:30:18 IST Report Abuse
தமிழ் மைந்தன் இவர் தான் தமிழக முன்னாள் தலைமைக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து உதவியவரா?.......சபாஷ்..........நடவடிக்கை எடுக்கும் முன்னே ராஜினாமா............
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X